பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறைக்கு மேல் தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட நபர் கைது!

பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்புகளை செய்து தூதரக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை கதிரேசன் தெருவைச் சேர்ந்த தவராஜ் சிங்கம் கிருஷ்ண குமார் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு... Read more »

எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்பட மாட்டாது!

எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது என்றும், ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம், நடைபெறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபையில் இன்று (22) தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு பிறகு, மாகாண சபை தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என்றார். Read more »
Ad Widget

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இன்னும் ஒரு சில தினங்களில் இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவிக்கையில், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பணிகள் 2023ஆம் ஆண்டுக்கான... Read more »

மூன்று சிகிரெட் வகைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தம்!

இலங்கை புகையிலை நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட மூன்று வகையான சுவையூட்டப்பட்ட சிகரெட் பொருட்களின் விற்பனை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி டன்னில் ஸ்விட்ச் (Dunhill Switch), டன்னில் டபுள் கேப்சுள் (Dunhill Double Capsule) மற்றும் ஜோன் பிளேயர் கோல்ட் ப்ரோ கூல்... Read more »

வட்டுகோட்டை இளைஞனின் மரணம் தொடர்பான அறிக்கை பொலிசாரால் வெளியீடு!

பெரும் சர்சையினை ஏற்படுத்தியுள்ள யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் காவலில் இருந்த 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். வீடு ஒன்றில் 90,000 ரூபாய் பணம் மற்றும் 16 ½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உயிரிழந்த இளைஞனும் அவரது... Read more »

மேலதிக வகுப்புகளுக்கு தடை!

ஊவா மாகாணத்தில் தரம் ஒன்று முதல் தரம் 5 வரையிலான மாணவ மாணவியருக்கு வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் நேரத்தின் பின்னர் கட்டணம் அறவீடு செய்து நடத்தப்படும் மேலதிக வகுப்புகள் முழுமையாக தடை செய்யப்படுவதாக... Read more »

மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி!

சர்வதேச மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.68 அமெரிக்க டொலடாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை... Read more »

முன்பள்ளிகள் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

நான்கு வயதினை பூர்த்தி செய்த பிள்ளைகளைக் கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். புதன்கிழமை (22) நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த கல்வி அமைச்சர், இது தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட... Read more »

அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அந்தவகையில், 1,377,000 குடும்பங்களுக்கு செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளுக்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொகை வியாழக்கிழமை முதல் பயனாளர்களின் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று நிதி... Read more »

யாழில் பண மோசடி அதிகரிப்பு!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்றன என யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார். ஜெர்மன், சுவிட்ஸர்லாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.... Read more »