கனடாவில் இணையவழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

கனடாவில் இணைய வழியில் கிறிஸ்மஸ் மரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் பல்வேறு வழிகளில் மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எட்மோண்டன் பகுதியில் பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்ஷமஸ் மரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக... Read more »

சிவப்பு மின் கட்டண பட்டியல் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய செய்தி!

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை அனுப்புவது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.... Read more »
Ad Widget

அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி!

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(06.12.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (06.12.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.07 ரூபாவாகவும், கொள்வனவு விலை 322.68 ரூபாவாகவும்... Read more »

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்

நெல்லிக்காயில் கல்சியம், விட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.... Read more »

கறுவா விலையில் பாரிய வீழ்ச்சி!

இலங்கை சந்தையில் கறுவாவின் விலை பாரிய அளவில் குறைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக கறுவாவின் விலை குறைந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. விவசாயத் திணைக்களம் விலை வீழ்ச்சி தொடர்பில் தெரிவிக்கையில், உயர்ந்த தர கறுவா இலங்கை கறுவா சந்தையில் கிடைக்கும்... Read more »

இலங்கையில் புதிதாக மாணிக்க கல் கண்டுபிடிப்பு!

அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் அதிக கெரட் பெறுமதியும், உயர் தொல்பொருள் பெறுமதி கொண்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாணிக்கக் கல்லின் எடை 22 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணிக்கக் கல்லின் உட் பகுதியில் நீர் குமிழிகள் போன்று மின்னுவதால் இந்த... Read more »

யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறைவால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவி நேற்றைய தினம் (05-12-2023) காலை 11 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு... Read more »

இன்றைய ராசிபலன் 06.12.2023

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்பம் மற்றும் பணியிடத்தில் யாரேனும் அறிவுரை கூறினால், அதில் உள்ள உண்மை என்ன, நல்ல விஷயம் என்ன என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளவும். உங்கள் வேலையை கவனமாக செய்து முடிக்கவும். கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது... Read more »

கனமழையால் நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று சென்னையில் கனமழை பெய்தது. இந்நிலையில் கனமழை மற்றும் புயல் அபாயத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு... Read more »

வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவும் சூர்யா கார்த்தி

சென்னையில், வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவ நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ரூ.10 லட்சம் வழங்க உள்ளனர். மிக்ஜாம் புயலால் சென்னையில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், படூர் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கி உள்ளது. சென்னையில் 50 மேற்பட்ட... Read more »