மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசுவின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக சிசுவின் சடலம்... Read more »
நாணய நிதியத்தின் உதவிகள் வாசல் கதவை திறந்து விட்டது எஞ்சியதை சாதிக்கவாவது ஒன்றுபடுங்கள் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதால், இனியாவது எதிரணியினர் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டுமென, சுற்றாடல் அமைச்சர் நஸீர்அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.... Read more »
21/03/2023 நேற்றைய தினம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்தானை மூக்குறம்குளம் பகுதியில் பண்ணையாளர் ஒருவரின் சோகம். அவர் தன்னுடைய எருமை மாடுகளை காலைக்குள் கட்டி விட்டு அவரது வீட்டுக்கு சென்றபோது காலையில் பட்டிக்கு வந்து பார்த்தபோது இனம் தெரியாத நபரால்... Read more »
நியூசிலாந்தின் வடக்கு மற்றும் தெற்கு தீவுகளுக்கு இடையே உள்ள சுறா மீன்கள் நிறைந்த குக் ஜலசந்தியை ஒரு ஸ்காட் வேகமாக நீந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளது. 31 வயதான ஆண்டி டொனால்ட்சன் இரவு முழுவதும் நீந்தி 23 கிலோமீட்டர் பாதையை நான்கு மணி... Read more »
இரத்தினபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று ஹொரணை, இரத்தினபுரி வீதியில் இன்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டபோது பேருந்தில் சுமார் 40 பயணிகள் பயணித்துள்ளமையும் தெரியவந்துள்ளது. பேருந்தில் தீ பரவியவுடன் பயணிகள் உடனடியாக... Read more »
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ரஷ்யாவில் அப்பில் நிறுவனத்தின் கையடக்க தொலைபேசிகளை (i phone) அரச அதிகாரிகள் பயன்படுத்த ரஷ்யா தடை விதித்துள்ளது. ரஷ்ய அதிபர் புடின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்த ஆண்டு ரஷ்யாவில்... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியுடன் இலங்கைக்கு கடன் வசதியை வழங்குவதற்கு பல வகையான வரிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கைச் செலவு குறையாது இலங்கைக்கு கடன்... Read more »
பாகிஸ்தானில் 7.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்க அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கட்டடங்கள் இடிந்து விழுந்து பல இடங்களில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் அதன் தோற்றத்தில் 7.7 ஆக... Read more »
பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா விசேட நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்தத் திட்டத்தை ஆரம்பித்து... Read more »
மேஷம் மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் சக ஊழியரிடம் கவனமாக பழகுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

