ஆசியா போர் பதற்றத்தால் இலங்கைக்கு ஏற்ப்படப்போகும் ஆபத்து!

பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக ஒட்டுமொத்த ஆசியப் பிராந்தியமும் பாதிக்கப்படலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையின் ஏற்றுமதியின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக மேற்கு ஆசியப் பிராந்தியம் உள்ளமையே... Read more »

தமிழகம் வரும் மோடி!

3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்குகிறது. இது தமிழகத்தின் 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு... Read more »
Ad Widget

மனிதர்களை கொல்ல கூடிய வைரஸை வைத்து ஆய்வு மேற்கொள்ளும் சீனா!

100 சதவீதம் மனிதர்களை கொல்ல கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரஸை வைத்து சீனா ஆய்வில் ஈடுபட்டு வந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சீன ராணுவத்திடமிருந்து பயிற்சி பெற்ற வைத்தியர்கள் இதற்கான ஆய்வில் ஈடுபட்டனர். அதன்படி, இந்த புதிய, கொடிய கொரோனா போன்ற வைரஸை எலிகள்... Read more »

தடுப்பூசி தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் இதுவரை சின்னம்மை தடுப்பூசிகள் செலுத்தப்படாத சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம். ஆர்னல்ட் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில்... Read more »

சர்ச்சையில் சிக்கிய பாடகி சித்ரா

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22 ஆம் திகதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நிலையில் அது தொடர்பில் வெளியிட்ட பதிவால் பிரபல பின்னை பாடகி சித்ரா சர்ச்சையில் சிக்கியுள்ளார். ராமர் கோவில் திறக்கப்படும் நாளில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்... Read more »

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பூசகருக்கு சிறைத்தண்டனை!

கிளிநொச்சி – பளையில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட பூசகரை, 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எட்டு வருடங்களுக்கு பின் இந்த வழக்கின் தீர்ப்பு, கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீனால் இன்று... Read more »

யாழ் கொக்குவில் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பல வீடுகளுக்கு... Read more »

பட்டத்துடன் பறக்காதீர்கள் யாழ் இளைஞர்களுக்கு பொலிசார் எச்சரிக்கை!

பட்டத்துடன் பறக்க வேண்டாம் என யாழ் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் . யாழ் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் பலவிதமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். பட்டங்களில் சாகசம் அதேசமயம் இளைஞர்கள் சிலர் தமது... Read more »

உகண்டாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகண்டாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19ஆவது அரச தலைவர்கள் மாநாடு, ஜி 77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி உகண்டா சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று... Read more »

சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பில் அரசு மேற்க்கொண்டுள்ள தீர்மானம்!

கொழும்பு நகரில் கால்வாய்களை வழிமறிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்றும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கொழும்பு மாநகர சபையின் பணிப்பாளர் பொறியியலாளர் ஆர். ஏ. டி.... Read more »