இலங்கையில் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கை வரலாற்றில் இந்த வருடத்தில் அதிக யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2022) 439 யானைகள் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை 449 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த... Read more »

தும்மலை அடக்கியவருக்கு நிகழ்ந்த சோகம்!

ஸ்காட்லாந்து நாட்டில் தும்மலை அடக்கிய நபருக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தும்மலை அடக்கிய இளைஞர் பொதுவாக மனிதர்களுக்கு தும்மல் வருவது என்பது இயற்கையே… ஆனால் இவ்வாறு வரும் தும்மலை சிலர் அடக்க நினைப்பார்கள்… இதனை விளையாட்டாக செய்வதை அவதானித்திருப்போம். ஆனால் இவ்வாறு... Read more »
Ad Widget

காதுகளை பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? இதனை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்

பெரும்பாலான நபர்கள் தங்களது காதுகளை சுத்தம் செய்வதற்கு இயர் பட்ஸ் வைத்து சுத்தம் பண்ணிவரும் நிலையில், இது ஆபத்தை விளைவிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இயர் பட்ஸ் பயன்படுத்தக்கூடாதா? காதுக்கு பட்ஸ் வைத்து சுத்தம் செய்வது செவிப்பறைக்கு பாதுகாப்பானது அல்ல.. எனவே பெரியவர்கள்... Read more »

நாட்டில் சட்டம் ஒழுங்கை பேண விசேட வேலைத்திட்டம்!

நாட்டில் சட்டம் ஒழுங்கை கடுமையாக பேணுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 06 மாதங்களில் இதனை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதற்கு இடையூறு செய்யும் எந்த தரப்பினரிடமும் தானும் பொலிஸாரும் ஆதரவாக சரணடையப்... Read more »

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் முட்டை, சீனி மற்றும் வெங்காயத்தின் விலையை குறைக்க அரசாங்கம் தலையிடாவிட்டால், பாண் தவிர்ந்த பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய, பாண் தவிர்ந்த... Read more »

அஸ்வெசும பயனாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் இதனை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கிகளிடம் இருந்து இதற்கு... Read more »

வடகிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே இன்று காற்றுச் சுழற்சி உருவாகுகின்றது. இதனால் இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், காற்றுச் சுழற்சி... Read more »

புதிய தொழில் நுட்பத்தின் கீழ் தயார்படுத்தப்படும் இலங்கை இராணுவத்தினர்

உலக சவால்களை வெற்றிக் கொள்ளக்கூடிய வகையில், இராணுவத்தினரை புதிய தொழில்நுட்ப முறைமையின் கீழ் தயார்ப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரைத் தடாக அரங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவிலான முப்படைச் செயற்பாடுகள் தொடர்பில்... Read more »

நீராட சென்ற பாடசாலை மாணவன் மாயம்!

கொழும்பு பலபிட்டிய பாலத்திற்கு அருகில் உள்ள முகத்துவாரத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (2023.12.14) பிற்பகல் காணாமல் போயுள்ளதாக அஹுங்கல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொட்டாவ மத்தேகொட பிரதேசத்தில் வசிக்கும் கொட்டாவ ஆனந்த கல்லூரி மாணவனான பதின்மூன்று வயதுடைய பித்திகா ரிசாது என்பவரே... Read more »

மீண்டும் அதிகரிக்க போகும் தொலைபேசி விலைகள்!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாடாளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி அல்லது VAT நிறைவேற்றப்பட்டதன் மூலம், தொலைபேசிகளின் விலை வேகமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. VAT அதிகரிப்புடன் இந்த நாட்களில் தொலைபேசி விலைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 18% வரி சேர்க்கப்படும் போது, ​​அதற்கேற்ப... Read more »