வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்ததனால் பதற்ற நிலை ஏற்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (5) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன் நகரசபை மண்டபத்தில்... Read more »
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் பெர்ரி உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூட்டில் காயம்பட்டவர்களில் நான்கு பேரின் உயிருக்கு பாதிப்பு இல்லை என்றாலும், ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.... Read more »
வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி விசேட விமானத்தில் வவுனியா விமானப்படை தளத்திற்கு வருகை தந்து இன்று (05.01.2024) வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். புகைப்படம் எடுத்த இளைஞர் கைது இவ்வாறான சூழலில்... Read more »
வற் வரி அதிகரிப்பால் சீமெந்து ஒரு பக்கெற்றின் விலை 150 ரூாபாவிலிருந்து 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை அதிகரிப்பின் மூலம் சில சீமெந்து நிறுவனங்களில் 50 கிலோ எடையுள்ள மூடையின் விலை 2,300 ரூபாவாகவும், மேலும் சில நிறுவனங்களில்... Read more »
கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டு சில காலங்களின் பின்னர் பல்வேறு நோய்களுக்கு உட்படுவதாக சமூகத்தில் அதிகம் பேசப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, இது குறித்து விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தக்கூடிய உண்மை இல்லை என தெரிவித்தார். இதனிடையே,... Read more »
நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தொடர்ந்தும் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு கிலோ கரட் சுமார் ஆயிரம் ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி இரண்டாயிரம் ரூபாயை நெருங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும்... Read more »
இந்த மாத இறுதியில் மின்சாரக் கட்டணத்தை 50 வீதத்தினால் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் மின்சாரக் கட்டணம் 18 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதிகரிக்கப்பட்ட கட்டணம் கடந்த ஒக்டோபர்... Read more »
பொதுவாக உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு தாவரங்கள் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. இதிலிருக்கும் ஊட்டசத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களுக்கு எதிராக போராட வைக்கின்றது. இதன்படி, பூக்கள் இனத்தை சார்ந்த செம்பருத்தி, சங்கு பூ இரண்டையும் டீ போட்டு குடிப்பதால்ஏகப்பட்ட நோய்கள் குணமாகும் என... Read more »
பிரபல தென்னிந்திய நடிகையான அமலா பால் தான் கர்ப்பமா இருப்பதை சந்தோஷமான புகைப்படங்களுடன் அறிவித்துள்ளார். மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அமலா பால், தொடர்ந்து, விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு... Read more »
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி வீடு இப்போது பிரச்சனைகள் நிரம்பிய வீடாக மாறி இருக்கிறது. ஏற்கெனவே செழியன் மாலினியுடன் சுற்றியதால் ஜெனி கோபத்தில் தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரது அப்பா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார், அந்த பிரச்சனை இன்றைய எபிசோடில் வருகிறது. இன்னொரு... Read more »