உடையார்கட்டு குரவிலில் கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணைய்! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் குடும்பம் ஒன்றின் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணைய் வெளியேறி வருகின்றமை நேற்று 07.01.2024 கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பம்... Read more »
மன்னார் ஜோசப் வாஸ் நகர் பங்கு மக்களால் அமைக்கப்பட்ட மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறந்து வைப்பு. மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் நினைவுச் சிலை... Read more »
மிகவும் தரமானமுறையிலும் சிறப்பாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளுர் உற்பத்தியாளரான திருமதி ஜெனா அவர்களின் விற்பனை மெம்படுத்தல் நிகழ்வில் முதன்மை விருந்தினராக அரசாங்க அதிபர் உயர்திரு க. கனகேஸ்வரன் ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்தார். Good Life என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு... Read more »
பல ஆண்டுகளாக குதிரை ஓவியங்களை வீட்டின் உட்புறத்தில் வைப்பதை யாரும் தவறுவதில்லை. குதிரை ஓவியம் வீடுகளுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்க ஒரு சிறந்த வழியாகும். குதிரைகள் சாதனை, வலிமை, முன்னேற்றம் மற்றும் அமைதியைக் குறிக்கின்றன. 7 குதிரை ஓவியத்துடன் ஒரு இடத்தை அலங்கரிப்பது உங்கள்... Read more »
பொதுவாகவே வாகனத்தை ஓட்டுவதற்கு முதல் எலுமிச்சை வைத்து ஓட ஆரம்பிப்பது வழக்கம். இதை ஏன் செய்கிறோம் என்று தெரியாமலே பலரும் செய்து வருகிறார்கள். இவ்வாறு செய்வதனால் நல்லது நடக்குமா? அல்லது தீங்கு ஏற்படுமான என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். டயருக்கு அடியில் எலுமிச்சை வைப்பது... Read more »
சினேகா திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் சினேகா – பிரசன்னா. கடந்த 2012ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது இரு பிள்ளைகள் உள்ளனர். அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் அழகிய புகைப்படங்களை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். நடிகை... Read more »
பொதுவாகவே நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை. அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் கலாசாரத்தில் பெண் குழந்தைகள் காலில் வெள்ளி கொலுசு அணியும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. எப்போதும் தங்கத்திற்கு முக்கியத்துவம்... Read more »
நாம் கடைகளில் பாக்கெட்டில் வாங்கி சாப்பிடும் உணவுகளில் காலாவதியாகும் தேதியும் கொடுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு காலாவதியான பொருளை சாப்பிட்டால் என்ன பிரச்சினை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். காலாவதியான பொருட்கள் கடைகளில் பாக்கெட்டில் அடைத்து கொடுக்கப்படும் உணவுப்பொருட்கள் அதன் தயாரித்து பேக்கிங் செய்த தேதியும்,... Read more »
பொதுவாக நாம் அனைவரும் நாளை ஒரு கப் டீ அல்லது காஃபியுடன் தான் ஆரம்பிப்போம். இவ்வாறு மனித வாழ்க்கையில் டீ இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. அந்த வகையில், காலையில் எழுந்ததும் டீ, அலுவலகம் வந்ததும் டீ, மதிய உணவுக்கு பின் டீ, மாலையில் டீ... Read more »
விஜே அர்ச்சனா வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர் விஜே அர்ச்சனா. இவருக்கு தற்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து விட்டது. கிட்டதட்ட இவர் தான் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் என ரசிகர்களால் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மாயா, போட்டியை தூக்கிக்கொண்டு... Read more »