தனது 04 மாத மகளுக்கு கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் சிசுவின் தந்தை மொனராகலை பொலிஸாரால் கடந்த (05) கைது செய்யப்பட்டார். மொனராகலை – சிறிகல மொனரகெலேவத்தை (உடகோட்டாச) பகுதியைச் சேர்ந்த 31 வயதான தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அன்று... Read more »
பாதசாரி கடவையில் தனது மகளுடன் பயணித்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த விபத்து நடந்தவுடன் கார் தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், விபத்தில் காயமடைந்த 12 வயதுடைய சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் நாகஹவத்த... Read more »
புதிய இணைப்பு இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கப்பல் நேற்றையதினம்... Read more »
கனடாவில் உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு காரணமாக பெரும்பான்மையான மக்கள் போஷாக்கான உணவுகளை கைவிட நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. ஹாலிபிக்ஸில் அமைந்துள்ள Dalhousie பல்கலைக்கழகத்தின் உணவு விவசாய ஆய்வு நிறுவனம் இந்த ஆய்வினை... Read more »
முல்லைத்தீவு நீதிபதியாக இருந்த சரவணராஜா தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகமொன்றுக்கு தெரிவித்த காணொளி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில் அது தொடர்பாக அவரே தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் இவ் விடயம்... Read more »
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி துவக்குகலவத்தை விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது பாறை ஒன்று வீழ்ந்ததில் அங்கிருந்த 78 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தின் போது குறித்த நபர் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார்... Read more »
புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை நினைத்து வழிபடுவதும் நன்மை பயக்கும் காரியமாகும். புண்ணியம் நிறைந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகின்றது. புரட்டாசி மாத வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை நினைத்து சர்க்கரைப் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து படைத்து இலட்சுமிஸ்தோத்திரம்... Read more »
யாழ் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து முகவர் ஊடாக காட்டு வழியாக லண்டன் சென்ற போது உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன் தினம் புதன்கிழமை (04-10-2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். பிரான்ஸில் இருந்து அதிக புலம் பெயர் அகதிகள்... Read more »
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்றைய தினம் உயர் நீதிமன்றம் காலவகாசம் வழங்கியுள்ளது. அரகலய போராட்டத்தின் போது நாடளாவிய ரீதியில் அவசர சட்ட ஒழுங்குகளை அமுல்படுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவியை காணவில்லை என பெற்றோரினால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன மாணவி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள... Read more »

