மின்சார சபை: விலை அதிகரிப்பால் மக்களுக்குச் சுமை

இலங்கை மின்சார சபை கடந்த 2023ஆம் ஆண்டில் அதிக இலாபத்தை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்சார கட்டணங்களை என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்தமையே இதற்கான காரணம் எனவும் தெரியவந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியன்று வெளியடப்பட்ட கணக்காய்வு அறிக்கையின்படி, சுமார் 61.2 பில்லியன்... Read more »

கூட்டணிக்கு அழைத்தாலும் செல்ல மாட்டோம்-வீரவங்ச

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எவ்வித அரசியல் கூட்டணியையும் ஏற்படுத்த போவதில்லை என உத்தர லங்க சபாகயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். பாதுக்க பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை... Read more »
Ad Widget

ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய செயலிகள்!

கூகுள் நிறுவனத்தின் பில்லிங் கொள்கைகளுடன் இணங்காத காரணத்தினால், சில ஆப்கள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. சுமார் 10க்கும் மேற்பட்ட செயலிகளை கூகுள் நீக்கியுள்ளது. அதில் மேட்ரிமோனி நிறுவனமான பாரத் மேட்ரிமோனி, தமிழ் மேட்ரிமோனி, மராத்தி மேட்ரிமோனி, தெலுங்கு மேட்ரிமோனி,shaadi.com, டேட்டிங் செயலிகளான Quasckquack, Truly... Read more »

உலகம் வெட்கப்படும் வரலாறு பதியப்படும்: செலன்ஸ்கி

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் மேற்கு நாடுகளின் அரசியல் தீர்மானத்தை வரவேற்பதாக ஜனாதிபதி விளடிமீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலை முறியப்பதற்கான இராணுவ உதவிகள் கிடைக்காது போனால் உலகம் வெட்கப்படும் வரலாறு ஒன்று ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கவிருந்த இராணுவ மற்றும்... Read more »

பெப்ரவரி 30ஆம் திகதியை நாட்காட்டியில் சேர்த்துக்கொண்ட நாடுகள்!

பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவதற்கு 365 நாட்கள் 6 மணிநேரம் செல்கிறது. இந்த கணக்கின் அடிப்படையில் ஒரு வருடம் என்பது 365 நாட்களாகும். மீதியுள்ள 6 மணித்தியாலம் சேர்த்து பெப்ரவரி மாதத்தில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படும். இதனை லீப் வருடம்... Read more »

அமெரிக்க-தென் கொரிய கூட்டு இராணுவ பயிற்சி

தென்கொரியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இராணுவத் துருப்பினை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட கொரியாவினால் அணுவாயுத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் கூட்டுப்பயிற்சியில் இராணுவத்தினர் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.இராணுவப் பயிற்சி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை... Read more »

அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு பயணம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, விரைவில் வடமாகாணத்துக்கான பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது. சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சிக்கு செல்லும் அவர், அங்கு கூட்டுறவு மண்டபத்தில் மக்களை சந்திக்கவுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளையும்... Read more »

நாடு திரும்பினார் நோர்வே மன்னர்

நோர்வேயின் மன்னர் ஹரால்ட் (Harald) ஞாயிற்றுக்கிழமை (03) மலேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நோய்த்தொற்றுக்கான சிகிச்சை மற்றும் செயற்கை இருதயமுடுக்கியை (Temporary pacemaker) பெற்ற பின்னர், வைத்தியசாலையிலிருந்து வெளியேறி நோர்வே புறப்பட்டார். நோர்வே மன்னர் ஹரால்ட் , விடுமுறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் பல... Read more »

நியூஸ் ரீடர் பெண்ணை ஆசை காட்டி பங்கம் பண்ணிய இயக்குனர்

எப்போதுமே இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுவது தான் மனித இயல்பு. ஆசை யாரை தான் சும்மா விட்டுச்சு என்பதற்கு ஏற்ப நியூஸ் வாசித்துக் கொண்டு காலங்களை ஓட்டிய ஒரு ஆர்டிஸ்ட் திடீரென்று சினிமாவிற்குள் நுழைந்து பேரும் புகழும் பணம் வசதி எல்லாம் கிடைக்க வேண்டும்... Read more »

நயன்தாரா பட கதையை காப்பி அடித்த மஞ்சுமல் பாய்ஸ்

தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற புகழை உடைய உலக நாயகன் கமலஹாசன் தனது தோல்வியின் மூலமாகவே காலாகாலத்திற்கும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் இதற்கு உதாரணமே 1991 ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்த குணா திரைப்படம். “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல”... Read more »