இலங்கையிலிருந்து சுமார் ஒரு கோடி 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திச்சென்ற 2 இலங்கை பெண்களை சுங்கத்தினர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் பெரும் அளவில்... Read more »
உயர் தர பரீட்சைக் காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட ஆலோசனையை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எனவே, இன்று காலை 10.30 மணிக்கு ஆணைக்குழுவில் நடைபெறும் விசாரணைகளில் கலந்துகொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின்... Read more »
நாடு திரும்பமுடியாத நிலையில் குவைத்தில் இருந்த இலங்கை பணியாளர்கள் 47 பேர் கொண்ட குழு இன்று (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 230 என்ற விமானத்தில் மஸ்கட்டில் இருந்து இவர்கள் இலங்கை வந்துள்ளனர். இவர்களில்... Read more »
சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த தட்டுபாடு நிலவுகின்றது. இந்த நிலையில் முட்டைகளை பதுக்கி வைத்திருப்பவர்களைத் தேடி நுகர்வோர் விவகார அதிகார சபை இன்றும்... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராயின்க இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில்... Read more »
இரட்டைவேடம் போட்டுக்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட மக்களை இன்னும் ஏமாற்றமுடியும் என்ற வகையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கடசி செயற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஆமைச்சர் டக்ளஸ் போன்று பிள்ளையான் முதுகெழும்பு உள்ளவரா எனவும் அவர் கேள்வியெழுப்பினார். இன்று மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள... Read more »
தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின்... Read more »
காத்தான்குடி மத்திய கல்லூரியின் சுகாதாரக் கழகத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட சுகாதாரக் கழக உறுப்பினர்களுக்கான சின்னம் சூட்டுகின்ற நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது கல்லூரியின் பிரதி அதிபர் AB. அஸ்மீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் MA. நிஹால்... Read more »
சிலம்பரசன் தனது உடல் மாற்றத்திற்குப் பிறகு மிகவும் பிஸியாகிவிட்டார், மேலும் வசீகரமான நடிகர் மீண்டும் மீண்டும் படங்களை வழங்க தயாராகி வருகிறார். ஸ்டைலிஷ் நடிகர், கன்னடத்தில் சூப்பர்ஹிட்டான ‘மஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் இயக்குனர் ஒபேலி என் கிருஷ்ணாவுடன் கைகோர்த்துள்ளார், மேலும் படத்திற்கு ‘பாத்து... Read more »
திருடர்களையும் கொலைகாரர்களையும் சேர்த்து எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்? அவர்களை விரட்டிய பின்னரே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். எனவே அவர்களை வெளியேற்றுவதற்கு முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என ஜேவிபியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »