சூப்பர் சிங்கர் சீசன் 9 தற்போது நடைபெற்று வருகிறது. மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் நடுவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சினேகா... Read more »
தமிழ் சினிமாவில் பல நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருப்பவர் நயன்தாரா. ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பது மட்டுமல்லாமல், சோலோ ஹீரோயினாகவும் களமிறங்கி தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கினார். 20 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் நயன்தாரா பல கஷ்டங்களை சந்தித்துள்ளார். அப்படி அவர் சந்தித்த பல... Read more »
உக்ரைனின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மேலும் உக்கிரமடைந்து வருவதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். உக்ரேனின் கிழக்குப் பகுதியை கைப்பற்றுவதற்கு ரஷ்யா தனது இராணுவ முயற்சியை தீவிரப்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, ரஷ்யா மென்மேலும் படையினரை அந்தப் பகுதியில் குவித்து வருவதாக... Read more »
நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் இன்று காலமானார். அவருக்கு வயது 79. துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 1999ஆம் ஆண்டு ராணுவப்... Read more »
உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும், சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே இராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகப்படும் படியாக பறந்து சென்றது. அது சீனாவை... Read more »
மகனின் தகாத உறவால் தாய் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சூரியவெவ வீரியகம பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காரில் வந்த மூவரால் கடத்திச் செல்லப்பட்டதாக குறித்த பெண்ணின் மகள் சூரியவெவ... Read more »
இயக்குநரும், நடிகருமான டி.பி கஜேந்திரன் இன்று அதிகாலை காலமானார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது பாட்டு வாத்தியார், மிடில்கிளாஸ் மாதவன், பம்மல் கே.சம்மந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் விசு உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி... Read more »
துணிவு படம் பார்த்துவிட்டு, தாராபுரம் அருகே, பொம்மைத் துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளைக் காட்டி வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் கனரா வங்கியில் ஊழியர்கள் காலை 11 மணியளவில்... Read more »
அரசாங்க விடுமுறை நாளான நேற்று குருநகரில் மதுபானம் விற்ற குற்றச்சாட்டின் பேரில் சுமார் 60 மதுபான போத்தல்களுடன் 57 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸாரால் மதுபான வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். கைது... Read more »
யாழில் கேகேஎஸ் வீதி தாவடி சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த ஓட்டுமடத்தை சேர்ந்த இரு இளைஞர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து... Read more »