மின்சக்தி அமைச்சின் கூற்றினை நிராகரித்த PUCSL

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான எந்தவொரு யோசனையும் தமக்கு கிடைக்கவில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத், முன்னதாக இலங்கை மின்சார சபையினால் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கான பிரேரணை PUCSL க்கு... Read more »

மட்டக்களப்பின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை தொடக்கம் பெய்துவரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 123.3மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்வரும் மழை... Read more »
Ad Widget

ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த சவால்

இன்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் மிலேச்சத்தனமாக, அரச பயங்கரவாதத்தின் மூலம் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதி வழங்குவோம், லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளை கண்டறிவோம் என கடந்த சில வருடங்களாக அனைத்துத் தேர்தல்களின் போதும் பல்வேறு அரசியல்வாதிகள்... Read more »

ஜனாதிபதியின் முடிவில் தான் இருக்கிறது!

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி முடிவு செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு நேற்று (08) கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு ஜனாதிபதியின்... Read more »

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 44.4... Read more »

சட்டவிரோத மது, கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

யாழ்ப்பணம் – கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றைய தினம் பொலிஸாரினால் அவரது வீடு சுற்றிவளைகப்பட்டு, தேடுதல் நடத்தப்பட்டது.... Read more »

யாழ் குடாரப்பு பகுதியில் கரை ஒதுங்கிய ரதம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் உட்பட இவ்வாறான அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரை ஒதுங்கிக்கொண்டிருந்த நிலையில் குறித்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு... Read more »

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 அலகுகளாக இது பதிவாகியுள்ளது. தலாட் தீவுகளுக்கு அருகில் உள்ள கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இதுவரை சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்தோனேசியாவில் கடந்த வாரம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. Read more »

ஜப்பானில் ஒரு வாரத்தில் 1,214 நிலநடுக்கங்கள்

கடந்த ஒரு வாரத்தில் ஜப்பானில் 1,214 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. கடந்த முதலாம் திகதி முதல் அங்கு தொடர்ந்தும் பல நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன. நிலநடுக்கங்களால் இதுவரையில் 161 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 100க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more »

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா,மத்தியமற்றும் தென் மாகாணங்களிலும்... Read more »