மலக்கழிவகற்றும் பௌசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் உரியவாறு அப்புறப்படுத்தாமையால் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம், ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முறைப்பாடு... Read more »
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி சந்தையை அண்டிய பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மற்றும் அவருக்கு கசிப்பு விநியோகம் செய்து வந்த பெண் உள்ளிட்ட நால்வர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 19 லீட்டர் கசிப்பினையும்... Read more »
பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கும் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான நிதி நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி நேற்று (11) கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் நிதியுதவியை பாகிஸ்தான்... Read more »
நாட்டிலுள்ள அனைத்துப் பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் பெருமளவான... Read more »
பண பரிசு குலுக்கலில் வெற்றியாளர் என கூறி யாழில் ஒருவரிடமிருந்து 18 இலட்ச ரூபாவை மோசடி செய்த குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தன்னை தனியார் தொலைத்தொடர்பு நிலையமொன்றின் பிரதிநிதி என... Read more »
பிரதேச செயலகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 18,333 பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த வருடம் முதல் 2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, ‘குரு அபிமானி’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆசிரியருக்கும்... Read more »
யாழ்ப்பாணம் – நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. ஜெகநாதன் என்ற 61 வயதானவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழப்பு இடம்பெற்று சில தினங்களாகி இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக பொலிஸார்... Read more »
வவுனியா புளியங்குளத்தில் ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். புளியங்குளம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் புளியங்குளம் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது புதுக்குடியிருப்பில் இருந்து பொல்காவலைக்கு செல்லும்... Read more »
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் காரணமாக செங்கடலில் கப்பல்கள் பயணிப்பதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. ஹூதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்களை கடத்துவதுடன், தாக்குதல்களையும் மேற்கொள்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படலாம் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. துருக்கியில்... Read more »
சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஸ்பானிஷ் சூப்பர் கிண்ண இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பார்சிலோனா ஒசாசுனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ரியாத்தில் அமைந்துள்ள அல்-அவ்வல் மைதானத்தில் வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா 2:0 என்ற கணக்கில் ஒசாசுனாவை வீழ்த்தியது.... Read more »