இரண்டாம் உலகப்போரில் மிக உக்கிரமான எதிரிகளாகப் போரிட்ட ஜெர்மனியும் அமெரிக்காவும், போர் முடிந்தவுடன் தங்களின் பகையை மறந்து கைகோர்த்தன. அதன் விளைவுதான், இன்று உலகப் பொருளாதாரத்தில் நான்காவது பெரிய வல்லரசாக ஜெர்மனி நிமிர்ந்து நிற்கிறது. அமெரிக்காவின் Pearl Harbour மீது ஜப்பான் குண்டுவீசியது; பதிலுக்கு... Read more »
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷாவின் புகைப்படமொன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்தப் புகைப்படத்தில், த்ரிஷாவின் கழுத்தில் கேரள கிறிஸ்தவ பாரம்பரியத்தை ஒத்த ‘மின்னு’ மாங்கல்யம் போன்ற டாலர் சங்கிலி காணப்படுவதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதையடுத்து,... Read more »
பிலிப்பைன்ஸின் லுசோன் தீவுக்குள் தால் ஏரி என்றொரு பிரம்மாண்டமான நன்னீர் ஏரி அமைந்துள்ளது. இது வரலாற்றுக்கு முந்தைய ஒரு எரிமலை வெடிப்பினால் உருவான பள்ளத்தில் அமைந்த ஏரியாகும். இந்த ஏரிக்கு நடுவே, சுமார் 9 சதுர மைல் பரப்பளவில், குறைந்தது 47 எரிமலைக் கூம்புகளைக்... Read more »
சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள், குறுகிய செங்குத்தான குழாய்களின் வழியாக மழைத்துளிகள் போன்ற நீர்வீழ்ச்சிகள் நகரும்போது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் Plug-flow system என்ற புதிய அமைப்பினைச் சோதித்துள்ளனர். இந்த அறிவியல் மின்னூட்டப் பிரிப்பு என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. அதாவது, நகரும் நீர் ஒரு குறிப்பிட்ட... Read more »
ஜீன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு! யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் முன்னெடுகவுள்ளதாக... Read more »
கிளிநொச்சி இந்துக் கல்லூரி வட மாகாண கராத்தே போட்டிகளில் (Team Kumite) மகளிர் பிரிவு சாம்பியன் பட்டம் வென்று சாதனை! கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் கராத்தே மகளிர் அணி, வட மாகாண மட்டப் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அணியின்... Read more »
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் அமைந்திருக்கும் ‘லாப் டிஸ்ட்ரிபியூட்டர்’ (Laugfs Distributor) நிறுவனத்திற்கு அருகில் உள்ள பழைய பொருட்கள் வாங்கும் நாடங்கடையில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டு, தீ மிக வேகமாகப் பரவியதால் அப்பகுதியில் பெரும் பாதிப்பும் பதற்றமும் நிலவியது. இந்த விபத்து குறித்து... Read more »
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு... Read more »
யாழின் பெருமை நீதிபதி திவாகர் தயாபரன். சென். ஜோண்ஸ் கல்லூரியின் பழைய மாணவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) சட்டத்துறையின் பழைய மாணவரும், சட்டத்தரணியுமான திவாகர் தயாபரன் (Thivagar Thayaparan) அவர்கள் இளம் வயதிலேயே நீதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறித்து வாழ்த்துகள் குவிகின்றன. புதிய... Read more »
இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து பெருமை சேர்த்த லூட்சி றெஜினஸ் தெற்காசிய நாடுகளுக்கிடையிலான Under-18 பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய யாழ்ப்பாண மாணவி ஒருவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரியைச் சேர்ந்த மாணவி லூட்சி... Read more »

