பாதுகாப்பில் இதைவிட அதிக கவனம் செலுத்துங்கள் – எதிர்க்கட்சித் தலைவர்

4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன : பாதுகாப்பில் இதைவிட அதிக கவனம் செலுத்துங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. தேசிய பாதுகாப்புக்கு இது பெரும்... Read more »

இன்றைய ராசிபலன் 24.02.2025

மேஷம் இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவும் செலவும் சமமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம் இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன்... Read more »
Ad Widget

விசேட தேவையுடைய மாணவர்களின் உயர் கல்வியில் சிறப்பு கவனம்!

விசேட தேவையுடைய மாணவர்களின் உயர் கல்வியில் சிறப்பு கவனம்! கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மாற்றுத்திறனாளி சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்... Read more »

நுளம்பைக் கொன்றால் சன்மானம்

நுளம்பைக் கொன்றால் சன்மானம் பிலிப்பைன்ஸின் தலைநகர் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் நுளம்புகளை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிர்வாகம் அறிவித்துள்ளது. மண்டாலுயோங் நகரின் அடிஷன் ஹில்ஸ் என்ற பகுதியில் இந்த புதுமையான... Read more »

ஐ.நா சபையின் கடல் சட்டத்தின் கீழ் இலங்கை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து!

ஐ.நா சபையின் கடல் சட்டத்தின் கீழ் இலங்கை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து! கடந்த வாரம் நியூயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில்,தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு குறித்த ஐக்கிய நாடுகள் சபையின்... Read more »

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கடற்படை அதிகாரி கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கடற்படை அதிகாரி கைது! ஊவா பரணகம – கெடகொட பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் பாரியளவிலான கசிப்பு வகை போதைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடற்படை அதிகாரி ஒருவர் அம்பகஸ்தோவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர், விடுமுறையில் வந்து நீண்ட நாட்களாக... Read more »

போலி SLS தரநிலை சின்னம் கொண்ட ஒரு தொகை தண்ணீர் போத்தல்கள் அழிப்பு

போலி SLS தரநிலை சின்னம் கொண்ட ஒரு தொகை தண்ணீர் போத்தல்கள் அழிப்பு SLS தரநிலை சின்னத்துடன் போலியாக தயாரிக்கப்பட்ட 6,800 குடிநீர்போத்தல்களை அழிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஒக்டோபரில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய சோதனை தொடர்பாக தாக்கல்... Read more »

ஐ.நா மனித உரிமை பேரவையின் 58வது கூட்டத்தொடர் – உயர்மட்ட குழுவொன்று ஜெனிவாவிற்கு பயணம்!

ஐ.நா மனித உரிமை பேரவையின் 58வது கூட்டத்தொடர் – உயர்மட்ட குழுவொன்று ஜெனிவாவிற்கு பயணம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58வது கூட்டத்தொடர் நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று இன்றையதினம் ஜெனிவா பயணமாகவுள்ளது.... Read more »

அதெப்படி இந்திய தேசிய கீதம் ஒலிக்கும்? ஐ.சி.சி.-யை கிழித்தெடுத்த பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

அதெப்படி இந்திய தேசிய கீதம் ஒலிக்கும்? ஐ.சி.சி.-யை கிழித்தெடுத்த பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராக பார்க்கப்படும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் இரு... Read more »

மித்தெனிய முக்கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது

மித்தெனிய முக்கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது மித்தெனிய முக்கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் தெலம்புயாய பகுதியில் நேற்று (22) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்காலை குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள்... Read more »