இலங்கையின் தற்போதைய பாதிப்பு பின்னணி: ‘டிட்வா’ சூறாவளி, கடுமையான மழைப்பொழிவு மற்றும் வெள்ளம், மண்சரிவுகள் மூலம் இலங்கையில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு & பாதிப்பு: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 80க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, மேலும் 34 பேர் காணாமல் போயுள்ளனர். 44,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச்... Read more »
கடுமையான வானிலை காரணமாக இலங்கையின் மின்சாரம் 25% முதல் 30% வரை பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் சுமார் எழுபது லட்சம் (7 மில்லியன்) நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது. பொது முகாமையாளர் ஷேர்லி குமார, மின்சாரத்தை மீட்டெடுப்பது கடினம் என்றும்,... Read more »
கொழும்பு – நாட்டில் நிலவும் மோசமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தனது முந்தைய எதிர்வுகூறலைப் புதுப்பித்து, வடக்கு மற்றும் மத்திய மாகாணங்கள் உட்படப் பல பகுதிகளில் 200 மில்லிமீட்டரைத் தாண்டிய மிக அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. உச்சபட்ச மழைவீழ்ச்சி... Read more »
மன்னார் தொடக்கம் மதவாச்சி வரையான வீதிகளில் வெள்ள நீர் காரணமாக அநேக இடங்களில் வீதி வெள்ள நீரால் தடைப்பட்டுள்ளது. எனவே அப்பாதை ஊடாக பயணம் செய்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தங்கள் பயணங்களை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கே.திலீபன்... Read more »
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 510 குடும்பங்களைச் சேர்ந்த 1,598 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஒரு இடைத்தங்கல்... Read more »
வலி வடக்கு பிரதேசசபை தவிசாளரின் வாகனத்தின் மீது சேந்தாங்குளம் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் வாகனம் சேதத்திற்கு உள்ளாகியது Read more »
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவானார். தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும்... Read more »
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இரணைமடுவின் வான் பகுதிகள் வெட்டி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இரணைமடு குளத்திற்கு நீர் வரத்து மிக மிக அதிகமாக இருப்பதன் காரணமாக தற்போது இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது இருப்பினும் இன்னும் நீர் அதிகமாக... Read more »
இந்திய-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 80 தொன் சுகாதாரப் பொருட்களுடனான விமானம் இன்று (29.11.2025) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது. இலங்கை விமானப்படை அந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய... Read more »
மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் இரணைமடுக்குளத்தின் தற்போதைய நிலமை மற்றும் அவதானம் செலுத்தவேண்டிய காரணிகள் குறித்து இரணைமடு நீர்ப்பாசன திணைக்களபணிப்பாளர், பிரதிப்பணிப்பாளர், பொறியியலாளர் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இரணைமடு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்( காணி) அனர்த்த... Read more »

