“சில சக்திவாய்ந்த உலகத் தலைவர்கள் மனநோயாளிகள்” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

“சில சக்திவாய்ந்த உலகத் தலைவர்கள் மனநோயாளிகள்” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்களின் சூத்திரதாரியை எதிர்கொள்ள இலங்கை ஆற்றலற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த நபர் அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு நன்கு... Read more »

மூன்று சந்தேக நபர்களைத் தேடி பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

வவுனியா கைக்குண்டு விவகாரம்: மூன்று சந்தேக நபர்களைத் தேடி பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை வவுனியாவில் கைக்குண்டு விவகாரம் தொடர்பாகத் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதில் பொதுமக்கள் உதவியை காவல்துறை கோரியுள்ளது.   கிரிபத்கொடவில் ஒரு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து... Read more »
Ad Widget

சாந்த முதுங்கொடுவ கொலை வழக்கு: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

சாந்த முதுங்கொடுவ கொலை வழக்கு: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவவை சுட்டுக் கொன்றவர் குற்றப் புலனாய்வுத் துறையின் விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.   சம்பவம் குறித்து, கடந்த அக்டோபர் 1ஆம் திகதி... Read more »

மண்டைதீவில் 1990களில் காணாமல் போனவர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மனிதப் புதைகுழியை விசாரிக்க அழைப்பு

மண்டைதீவில் 1990களில் காணாமல் போனவர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மனிதப் புதைகுழியை விசாரிக்க அழைப்பு மண்டைதீவுப் பிரதேசத்தில் மனிதப் புதைகுழிகள் உள்ளதாக வேலணை பிரதேச சபை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.   1990களில் இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் ஆகிய... Read more »

சுதந்திரப் பத்திரிக்கையை நசுக்கும் அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டம்!

சுதந்திரப் பத்திரிக்கையை நசுக்கும் அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டம்! வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஊடக ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் நாளை (ஆகஸ்ட்... Read more »

பண்டாரகம, தும்போதிய பாலத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ஒருவர் பலி!

பண்டாரகம, தும்போதிய பாலத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ஒருவர் பலி! பண்டாரகம, தும்போதிய பாலம் அருகே காரில் பயணித்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். பொலிஸார் இதுகுறித்து தெரிவிக்கையில், T-56... Read more »

சட்டக் கல்வியை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க BASL கோரிக்கை!

சட்டக் கல்வியை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க BASL கோரிக்கை! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), தேசிய கல்வி பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ என்ற பாடத்தை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளது. கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு அனுப்பிய கடிதத்தில், ஆரம்பக் கல்வியில் ‘சட்டம்’ அல்லது அதுபோன்ற ஒரு... Read more »

கிளிநொச்சி மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்..!

கிளிநொச்சி மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் 2025 ம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் நேற்று(20.08.2025) நடைபெற்றது. குறித்த கூட்டமானது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில்... Read more »

பிரதமர் ஹரினி அமரசூரிய எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு..!

பிரதமர் ஹரினி அமரசூரிய எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு..! பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (20) பாராளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.   இதன்போது, அவர்களுக்கிடையில்... Read more »

நல்லூர் தேரிற்கு சென்றவர்கள் வீட்டிற்கு விஷமிகளால் தீவைப்பு..!

நல்லூர் தேரிற்கு சென்றவர்கள் வீட்டிற்கு விஷமிகளால் தீவைப்பு..! நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்துள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பத்தினர் இன்றைய... Read more »