சீரற்ற வானிலை – பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிதியுதவி

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, மாவட்ட செயலாளர்களுக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்குமாறு, நிதி அமைச்சின் செயலாளருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.... Read more »

இஸ்ரேல் பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் தீவிர வலதுசாரி அமைச்சர்கள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்ததை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரித்தால் ஆளும் கூட்டணியை தகர்த்தெறியப்போவதாக இஸ்ரேலின் நிதியமைச்சரும் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். ஹமாஸ் அழிக்கப்படுவதற்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் கடுமையாக... Read more »
Ad Widget

சீரற்ற வானிலை – மத்தளைக்கு வழிமாற்றம் செய்யப்பட்ட விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருந்த இரண்டு விமானங்கள் மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சிங்கப்பூரில் இருந்து பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான UL... Read more »

ஐ.நா.சபையில் முதன் முதலாக இலங்கைப் பெண்மணிக்கு கிடைத்த உயர் பதவி

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவிற்கு இலங்கையைச் சேர்ந்த கலாநிதி ஆஷா டி வோஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் உலகளாவிய ரீதியில் நியமிக்கப்பட்டுள்ள 07 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். அறிவியல் மற்றும் தொழினுட்பத்தில்... Read more »

இன்றைய ராசிபலன் 03.06.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதுசாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த நல்ல காரியங்கள் இன்று நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்... Read more »

இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 355 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 420 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 95 ஒக்டேன் பெற்றோலின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.... Read more »

தண்டர்ஸ் அணியின் உரிமையாளருக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் தொடரின் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மானின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 07ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே... Read more »

ஐயாத்துரை நடேசனின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் இனந்தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 20ஆவது நினைவேந்தல் இன்று (31) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது. யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் அகவணக்கத்துடன் ஆரம்பமானது. நடேசனின் திருவுருவப்படத்திற்கான... Read more »

மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்

மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர் எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது மூசா ஜமீர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ்... Read more »

ஈழத்து அழகி ஜனனிக்கு பிரப்போஸ் செய்த இளைஞர்

ஈழத்து ஜனனியிடம் கவிதையாக ரசிகர் ஒருவர் காதலை கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் யார் அந்த நபர் என்று தேடி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஜனனி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார். அவர் நடித்த முதல் படமே தளபதி விஜய்யுடன்... Read more »