நல்லூர் பிரதேச செயலகம் பெருமை: ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் 2025இல் இரண்டு உயரிய விருதுகளை வென்று சாதனை மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்டு, BMICH இல் நடைபெற்ற ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் 2025 நிகழ்வில், நல்லூர் பிரதேச செயலகம் வரலாற்றைப்... Read more »
இலங்கைக்கு மேலும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள்..! இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (25) பிற்பகல் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் லக்ஷிகா சுகந்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் இந்தப் போட்டியை 13.98... Read more »
ஆபத்தில் சிக்கிய கப்பலின் பணியாளர்கள் மீட்பு..! தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய கப்பலின் 14 ஊழியர்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கிய வர்த்தகக் கப்பலில் இருந்த குழுவினரை இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது. வியட்நாமில் இருந்து... Read more »
எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்த தொலவத்த..! பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் தொடர்பில்... Read more »
சுங்கத்தில் சிக்கியுள்ள வாகனங்களை விடுவிக்க வர்த்தமானி வௌியீடு..! சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்காக புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (24) முதல்... Read more »
முன்னாள் போராளியின் குடிவரவு தொடர்பில் கனடா பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம் விசாரணை? விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினராகக் கருதப்படும் ஒருவரின் குடிவரவு விண்ணப்பம் குறித்து கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான கேரி ஆனந்தசங்கரியின் தொகுதி அலுவலகம், மீண்டும் மீண்டும் கனடா அரசாங்க அதிகாரிகளிடம்... Read more »
சட்டத்தை நிலைநிறுத்துகிறோம் என பொலிஸார் சட்டவிரோதமாக செயற்பட முடியாது..! சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என பொலிஸார் சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று சட்டவிரோதமாக செயற்பட முடியாது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். கொடிகாமத்தில் இளைஞன் ஒருவர் மீது... Read more »
இலங்கை – இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம்..! இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த கப்பல் போக்குவரத்து சேவையானது கடந்த 2023-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14-ஆம் திகதி முதல் ஆரம்பமான நிலையில்... Read more »
சாணக்கியனுக்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு..! ஆனந்த விஜேபால அறிவிப்பு. இலங்கைத் தமிழரசுக் கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார். சாணக்கியனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய நிலையில அவரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர்... Read more »
தீவிர கண்காணிப்பில் புலனாய்வாளர்கள் யாழ்ப்பாணம் – குடாநாட்டின் கடல் பகுதியில் அதிகமாக கடற்படை கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுபாப்பு அமைச்சின் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார். சிலாபம், தெவுந்துர கடல் பகுதிகளிலும் கடற்படை ரோந்துகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் யாழ்ப்பாணம்... Read more »

