
மக்களின் பாதுகாப்பிற்காக இருக்கும் அதிகாரப்பூர்வ நிறுவனங்களில் உள்ள சில நபர்கள் வரை பாதாள உலகம் பரவியிருப்பது விசாரணையில் தெரிய வருவதாகவும், எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முழுவதுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.... Read more »