மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் மாயம்!தேடுதல் பணிகள் தீவிரம்!

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குறித்த இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் இணைந்து... Read more »