சஞ்சீவவை சுட்டுக் கொன்றவர் தான் கைது செய்யப்படாரா என்பது குறித்து விசாரணை.

மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் சாட்சி கூண்டில் பாதாள உலக கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்தான் இந்த கொலையை செய்தாரா என்பதில் சிறிய சந்தேகம் கூட எழாமல் இருக்க அன்று துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்ட நபரா... Read more »