VAT வரி தொடர்பில் மீள் பரிசீலனை

2024 ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி (VAT) அமுல்படுத்தப்படும் பொருட்களின் பட்டியலை மீள் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், 138 பொருட்களில் 97 பொருட்களை மீள்... Read more »

குறைந்து செல்லும் தங்கத்தின் விலை

நேற்றுடன்(05) ஒப்பிடுகையில் இன்று க (06) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.   நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 173,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.   இன்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 1,100... Read more »
Ad Widget Ad Widget

ADBயினால் இலங்கைக்கு 600 மில்லியன் டொலர்கள்

ஆசிய அபிவிருத்தி வங்கியினால்(ADB) இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது. குறித்த நிதியானது சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) இரண்டாவது கடன் தவணை கிடைக்கப்பெற்ற பின்னர், கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.... Read more »

தங்க விலையில் சரிவு

நேற்றுடன்(04) ஒப்பிடுகையில் இன்று (05) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 177,350 ரூபாவாக பதிவாகியிருந்தது. இன்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 4,350 ரூபா குறைவடைந்து 173,000... Read more »

அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (28) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334.11 ரூபாயாகவும், கொள்வனவு விலை 324.11 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 247.40 ரூபாயாகவும், கொள்வனவு விலை 236.52 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.... Read more »

தங்கத்தின் விலை 05 ஏற்பட்ட மாற்றம்..!

இலங்கையில் தங்கம் அவுன்ஸின் விலை இன்று (05) 621,454 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,930 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் இன்றைய விலை 175,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன்... Read more »

யாழ் பண்ணைக்கடலில் மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் பண்ணை கடலில் பெண் ஒருவரது சடலம் மிதந்தவாறு கரையொதுங்கியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் கரையொதுங்கிய குறித்த சடலம் இதுவரை இனங்காணப்படவில்லை என கூறப்படுகின்றது. குறித்த சடலம் கரை ஒதுங்கிய நிலையில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட... Read more »

பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம்!

தொடர்சசியாக பணவீக்கம் வீழச்சி அடைவதற்கு 3 விடயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் பொருளாதார பகுப்பாய்வுப் பிரிவின் பிரதி பணிப்பாளர் கலாநிதி எல்.ஆர்.சி. பத்பேரிய தெரிவித்தார். மொத்த கோரிக்கை குறைந்தமை இந்த விடயங்களில் முக்கியமானதாகும். இந்த வருடத்தில் பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம்... Read more »

200 பில்லியன் டொலர்களை இழந்த எலான் மஸ்க்

உலக வரலாற்றில் தமது செல்வத்திலிருந்து 200 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த முதல் நபராக எலான் மஸ்க் பதிவாகியுள்ளார். டெஸ்லா பங்குகளின் சரிவுடன், மஸ்க்கின் சொத்து மதிப்பு 137 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது. நவம்பர் 4 2021 அன்று,... Read more »

திடீரென சரிவடைந்த தங்கம்

தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், எதிர்பாராத வகையில் திடீரெனக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.300க்கு மேல் அதிரடியாக குறைந்துள்ளதால், சாமானியர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகும். அதன்படி, சென்னையில் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 304 குறைந்து 39,008... Read more »