உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் மைத்திரிக்கு எதிரான விசாரணை பத்து வாரங்களுக்கு ஒத்தி வைப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன இன்று (14.10.2022) காலை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வருகை தந்தார். மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையான... Read more »

நாட்டைவிட்டு வெளியேறும் தொழிநுட்பவியலாளர்கள்

அரசாங்கம் அதிகளவில் வரிகளை விதித்துள்ளதன் காரணமாக தகவல் தொழிநுட்பத்துறையில் பணியாற்றுவோர் நாட்டில் இருந்து வெளியேற ஆரம்பித்துள்ளதாக இலங்கை கணனி தொழிற்நுட்ப சபையின் தலைவர் தமித் ஹெட்டிஹேவா தெரிவித்துள்ளார். பணத்தை முதலீடு செய்ய தயங்கும் தகவல் தொழிநுட்பவியலாளர்கள் தகவல் தொழிநுட்பத்துறையில் பணம் சம்பாதிக்கும் பலர் இருக்கின்றனர்.... Read more »
Ad Widget

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்பட மாட்டாது!

உத்தியோகபூர்வ வங்கி முறையின் ஊடாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று காலை தொழிலாளர் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த வாரம்... Read more »

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு முத்தமிட்ட பொலிஸ் சார்ஜன்

கொழும்பில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் நெற்றியில் வலுக்கட்டாயமாக முத்தமிட்ட பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரிடமே இவ்வாறு நடந்துள்ளதாக, சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில்... Read more »

தென்னிலங்கையில் கணவனின் பிறந்தநாளுக்கு மனைவி கொடுத்த பரிசால் வைரலான தம்பதியினர்

தென்னிலங்கையில் கணவனின் பிறந்தநாளுக்கு மனைவி கொடுத்த பிறந்தநாள் பரிசு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல சிரமங்களுக்கு மத்தியில் பள்ளிக்கு வரும் லட்சக்கணக்கான குழந்தைகள் நாடு முழுவதும் உள்ளனர். இந்நிலையில் ருசியான மற்றும் ஆரோக்கியமான உணவை பள்ளி... Read more »

யாழில் அந்தரத்தில் தொங்கிய சடலத்தால் பரபரப்பு!

யாழ்பபாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள கட்டடம் ஒன்றின் மாடியில் இருந்து சடலம் ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கட்டடத்தில் நிர்மான வேலையில் பணியாற்றும் திருநெல்வேலியை சேர்ந்த 32 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு யாழில் உள்ள தனியார் விடுதி... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

இன்று வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க... Read more »

கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட சீன தம்பதியினர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது!

‘ஸ்போர்ட்ஸ் செயின்’ (Sports Chain) என்ற கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து 1,500 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படும் சீன தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று இரவு மலேசியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில்... Read more »

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் 500 ரூபாவாக அதிகரிப்பு!

தேசிய அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, புதிய தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா என்ற கட்டணம் 200 ரூபாவாக... Read more »

தீபாவளி காலத்தில் பன்னிரண்டு இராசிக்காரர்களும் வாங்க கூடிய பொருட்கள்

அக்டோபர் 24 தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்த அற்புத நாளில் நாம் வாங்க வேண்டிய பொருட்கள் என்ன, தானம் செய்ய வேண்டிய பொருட்கள் குறித்து பார்ப்போம். 12 ராசிக்காரர்களும் இதை செய்யுங்கள் மேஷம் மேஷ ராசியினர் தங்க காசுகள், வெள்ளி காசு போன்றவற்றை உங்களால்... Read more »