குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மழை காலநிலை மற்றும் குளிர் ஆகியவை இந்நோய் பரவுவதற்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார். நோய்... Read more »
எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாளை(29) மற்றும் நாளை மறுதினம்(30) 1 மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை(31) இரண்டு மணிநேரம் மின்வெட்டு... Read more »
குவைட் நாட்டில் பிறந்த நாயொன்றை கடும் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையரொருவர் இலங்கைக்கு கொண்டு வந்த நெகிழ்ச்சி சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குவைட் நாட்டில் வீதியோரத்தில் இருந்த நாயொன்றை குவைட்டில் வசிக்கும் இலங்கை தம்பதிகளாக தச்ஷி – பாலகும்புர ஆகியோர் எடுத்துச்சென்று ‘ரொஸ்கோ” என பெயர் வைத்து... Read more »
மேஷம்: உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விஐபிகள் உதவுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம்... Read more »
இணைந்த கரங்கள் அமைப்பினால் கிளிநொச்சி/கரியாலை நாகபடுவான் அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 28/10/2022 காலை 10.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு. ப. சசிகரன் தலைமையில் இடம்பெற்றது. 71 மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள்மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வில் பாடசாலை... Read more »
பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தினை நீண்ட வலுவாக தந்திரமான சக்தியினை உருவாக்க எதிர்காலத்தில் திட்ட நடைமுறைகள் வரையப்பட்டு வருகின்றது என ஜனாதிபதியின் பாரியார் மைத்திரி விக்கிரசிங்க தெரிவித்தார். தன்னிறைவு அடைந்து வரும் இலங்கையில் தற்போதைய இரண்டு வருடகாலத்தில் கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாரிய... Read more »
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி... Read more »
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் உட்பட கிட்டத்தட்ட 1,500 வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடும் போது பாரிய அதிகரிப்பாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.... Read more »
நாட்டில் முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் 1406 வாகன திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2021ம் ஆண்டில் நாட்டில் மொத்தமாக 1405 வாகன திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அதிக எண்ணிக்கையிலான வாகனத் திருட்டுக்கள், மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள்... Read more »
பேக்கரி உற்பத்திகளுக்கு போதுமான அளவு கோதுமை மா கிடைக்கும் பட்சத்தில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கோதுமை... Read more »

