இலங்கையின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சீனா 10.6 மில்லியன் லீட்டர் டீசலை நன்கொடையாக வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரக தகவல்படி, இந்த டீசல் தொகையை ஏற்றிய கப்பல் 2022 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு... Read more »
2022 ஒக்டோபர் மாதத்தில் 42,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 568,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். வெளிநாட்டுச் செலாவணியை... Read more »
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 12 குடும்பங்கள் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக குறைந்தது 12 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் தமது இருப்பிடங்களை விட்டு காக்கைதீவு மீனவ சங்க... Read more »
2023ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா... Read more »
மேஷம் மேஷம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் நாட்டம் அதிகரிக்கும். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள் உத்தியோகத்தில் உங்கள் புது முயற்சிகளை ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.... Read more »
நாட்டில் எரிபொருள், எரிவாயு, மின்வெட்டு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டபோது, அந்தச் சவாலை ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கவில்லை. நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், தேர்தலுக்குச் செல்லுமாறு கோருகின்றனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு... Read more »
கடந்த 2020ம் ஆண்டு முதல் தமிழகத்தின் கோயம்புத்தூரில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் நாடு திரும்ப உதவுமாறு மனுவொன்றை தமிழக மாவட்ட நிர்வாகியிடம் நேற்று (01.11.2022) கையளித்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வானதி (வயது 38) என்பவறே இந்த மனுவை வழங்கியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு... Read more »
ஆலய வழிபாட்டுக்குச் சென்றவர், கால் கழுவும் தண்ணீர்க் குழாயின் அருகில் சறுக்கி வீழ்ந்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது – 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி... Read more »
பண்டாரவளை எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருந்துவத்தை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மின்னல் தாகத்திற்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு குடியிருப்புகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த வீடுகளில் உள்ள மின்சாதனப்பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு வீட்டு மின்... Read more »
அதிகளவில் உட்கொண்டால் போதையை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்கள் சிலர் விற்பனை செய்வதாகவும், சில மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சிட்டை இல்லாமல் அவர்கள் விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆளுநர் மற்றும் நிதி அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட கலந்துரையாடலில் இது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள... Read more »

