தெலுங்கு சினிமாவிற்குள் நுழையும் யோகிபாபு

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல... Read more »

பிக்பாஸ் வீட்டில் தனலக்ஷ்மி கூறியது எல்லாமே பொய்யா?

பிக் பாஸ் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளர்களாக பொதுமக்களும் பங்கேற்கலாம் என முதலில் அறிவிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தனலட்சுமி என்ற டிக்டாக் பிரபலம் பிக் பாஸ் போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் பிக் பாஸில்... Read more »
Ad Widget

ADK வை அழவைத்த இலங்கைப் பெண் ஜனனி!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் தினத்தோரம் பல சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. பிக் பாஸ் சீசன் 6 மற்றும் சீசன்களை விட விறுவிறுப்பாக செல்கிறது. சின்ன வத்திக்குச்சி பத்த வைத்தாலும் பெரும் தீயாய் எரியும் அளவில் போட்டியாளர்கள் மல்லுகட்டுகின்றனர்.... Read more »

மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த தனியார் ஊழியர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக அப்பகுதி சேறும் சகதியுமாக, பள்ளத்தில் மழை நீர் தேங்கியும் இருந்துள்ளது. மேலும், இந்த பணி கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வழியாக சென்ற தனியார் நிறுவன ஊழியர்... Read more »

பிரித்தானியாவின் பொருளாதார மந்த நிலை தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை!

பிரித்தானியாவின் பொருளாதார மந்த நிலை 2024-ம் ஆண்டின் பாதி வரை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகளை அந்நாட்டின் மத்திய வங்கியான ‘பேங்க் ஆஃப் இங்கிலாந்து’ உயர்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து வட்டி... Read more »

கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தொடர்பில் வெளியாகியுள்ள பொலிஸ் அறிக்கை!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க (Danushka Gunathilaka) மீது அவுஸ்திரேலியாவில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான பல தகவல்களை வெளிநாட்டு ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன. மேலும், தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக அவுஸ்திரேலிய பெண்ணொருவரினால் சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பான பொலிஸ் அறிக்கையின் தகவல்களை... Read more »

தாய்ப்பாலில் தமிழக பெண் படைத்த சாதனை

தமிழகத்தை சேர்ந்த பெண்ணொருவர் ஓர் ஆண்டில் 55,000 மில்லிலிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கி சாதனை படைத்துள்ளார். குழந்தையின் முதல் உணவாக அனைவராலும் கருதப்படுவது தாய்ப்பால். பல்வேறு காரணங்களால் பல தாய்மார்களுக்கு தாய்ப்பால் போதுமான அளவு சுரப்பதில்லை. மேலும் பிரசவத்தின் போது தாய் இறந்துவிட்டால் அந்த... Read more »

அமெரிக்க மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தெரிவு!

அமெரிக்காவின் – மேரிலேண்ட் மாநிலத்தின் முதல் இந்திய வம்சாவளி துணை நிலை ஆளுநர் என்ற பெருமையை அருணா மில்லர் என்ற பெண் பெற்றுள்ளார். ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட அருணா மில்லர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார். இந்நிலையில், மேரிலேண்டில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச்... Read more »

இன்றைய ராசிபலன் 10.11.2022

மேஷம் மேஷம்: இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகு இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்(Emmanuel Macron) உரையாற்றினார். ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான மாநாடு எகிப்தில் கடந்த 6ஆம் திகதி தொடங்கியது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்(Emmanuel Macron) உட்பட பல நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.... Read more »