இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன் என்ற பெண் கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இரண்டாவது முதுகலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் . கனடாவில் வசித்து வரும் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்ணான வரதா சண்முகநாதன் (87) யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University)... Read more »
மேஷம் மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்ப்புகள்... Read more »
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, யாழ்.மாநகரசபை சமய விவகாரக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலும் யாழ்ப்பாணம் நல்லூரில் ஆரம்பமானது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக... Read more »
பந்து பேட்மிண்டன் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹோமாகம வில்ப்ரெட் சேனாநாயக மைதானத்தில் கடந்த 10,11.12.2022ம் திகதிகளில் தேசிய ரீதியில் இடம்பெற்ற 4வது இளையோர் தேசிய மட்டப்போட்டியில் கல்குடா ASSPEK அகடமி B அணியினர் வெற்றி பெற்று சம்பியனாக மகுடம் சூடிக்கொண்டனர். கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கல்குடா... Read more »
இன்றையதினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வைரமுத்து டுவிட்டரில் வாழ்த்து இந்த நிலையில், புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து டுவிட்டரில்... Read more »
தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்றுள்ளார். தமிழக முதல்-அமைச்சவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை கடந்தாண்டு மே மாதம் பொறுப்பேற்றது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து, தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி திமுக இளைஞரணி... Read more »
பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் இரண்டாவது மாதமாக உயர்ந்ததுள்ளதுடன், வேலை தேடும் வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து வங்கி (BoE) தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலையின்மை விகிதம் செப்டம்பர் முதல் மூன்று மாதங்களில் 3.6 சதவீதத்திலிருந்து... Read more »
நாட்டில் பல மக்கள் மின்சாரம், வெப்பம் அல்லது ஓடும் நீர் இல்லாத குளிர்காலத்தை எதிர்கொள்வதால், உக்ரைனின் அடிப்படைக் கட்டமைப்பை மீண்டும் கட்டமைக்க உதவுவதற்காக கனடா $115 மில்லியன் வழங்குகிறது. நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்(Chrystia Freeland), பாரிஸில் நடைபெறும் சர்வதேச உறுதிமொழி மாநாட்டில், போரினால் பாதிக்கப்பட்ட... Read more »
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டினா அணி தெரிவாகியுள்ளது. கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் முதலாவது அரை இறுதிப் போட்டி லுசெய்ல் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று(13.12.2022) இரவு நடைபெற்றது. முதலாவது அணி இந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில்... Read more »
மேஷம் மேஷம்: பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.... Read more »

