ஈரானில் ஹிஜாப் அணியாத பெண் ஊழியர்களின் புகைப்படங்களை பதிவிட்ட டிஜிகாலா ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை மூட ஈரான் அரசாங்கம் உத்தரவிட்டது. இஸ்லாமிய நாடான ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இதனை கண்காணிக்க தனி பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. Read more »
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.79 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டபிள்யூ. டி. ஐ. ரக மசகு எண்ணெய் பீப்பாய்... Read more »
கனடாவின் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. நாளைய தினம் பெரும்பாலும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் அறிவிக்கப்படும் என சிரேஸ்ட அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பிரதி பிரதமர்... Read more »
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இன்று (25) முதல் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் அந்த முட்டைகள் விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன் ,ஒரு முட்டையின் விலை ரூ.35 என்றும், பொதி... Read more »
மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) நாணயமாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 323.0392 ஆகவும் விற்பனை விலை ரூபா 336.1624 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (25.07.2023) நாணய... Read more »
தமன்னா இந்திய அளவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் தான் தமன்னா. தற்போது இவர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள காவலா பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.அதிலும் தமன்னாவின் கிளாமர்... Read more »
தொழிற்சங்கங்கள் சிலவற்றின் உறுப்பினர்கள் இன்றைய தினம் கொழும்பின் சில வீதிகளில் பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ஓல்கோட் மாவத்தை, யோர்க் மாவத்தை, பேங்க் வீதி, லோட்டஸ் வீதி செத்தம் வீதி போன்றவற்றிற்குள் நுழைவதைத் தடுத்து... Read more »
ஆடிமாதம் அம்மனுக்கு உரிய விசேட மாதமாகும். ஆடிமாதம் முழுவதும் அம்மன் கோவிகளில் விசேட வழிபாடு இடம்பெறும், அதோடு, ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி போன்ற நாட்களில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப்... Read more »
வீட்டுக்குள் பிரவேசித்து குளியலறையில் இருந்த பெண்ணொருவரை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த பொலிஸ் உத்தியோத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர். எம்.பி வீட்டு காவலர்... Read more »
அம்பாறையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை – திகவாபி பிரதான வீதியின் மாணிக்கமடு பாலத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளின் பின்... Read more »

