கர்ப்பிணிகளுக்கான போசாக்கு கொடுப்பனவை அதிகரிக்க திட்டம்!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாவாக போசாக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம் இந்த வருடம் 45,000 ரூபாவை... Read more »

யாழ் சுன்னாகத்தில் நபர் ஒருவர் மீது வாள்வெட்டு!

நபர் ஒருவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்காடு பகுதி வீதியில் நேற்றிரவு (07) 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் இரு மோட்டார்... Read more »
Ad Widget

ஓமானில் இருந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள்

ஓமான் தலைநகர் மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் சுரக்ஸா இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்கள் ஏழு பேர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் (08-01-2023) அதிகாலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். நாடு... Read more »

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை செல்லும் ரயில்கள் தொடர்பிலான அறிவிப்பு!

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை இன்றைய தினம் (08-01-2023) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவு வடக்கு ரயில்வேயின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், புகையிரத பாதையை நவீனப்படுத்துவதற்கு சுமார்... Read more »

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக மௌனப் போராட்டம்!

நாட்டின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்றைய தினம் (08-01-2023) மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை நாடு முழுவதும் அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு ஓமல்பே சோபித தேரர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, தயவுசெய்து இதற்கு எதிராக... Read more »

இன்று முதல் அமுலுக்கு வரும் சாரதிகளுக்கான புதிய நடைமுறை!

ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய சட்டத்திற்கமைய, வீதிகளில் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தில் இருந்து புள்ளிகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாரதிகள் செய்யும் 32 தவறுகளுக்கு புள்ளிகள் குறைக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு ஓட்டுனர் உரிமத்தில்... Read more »

இலங்கையில் மீண்டும் கொரொனோ தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இலங்கையில் மீண்டும் கோவிட் தொற்றுக்குள்ளாவோர் இனம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி நேற்று (07.01.2023) புதிதாக நால்வர் கோவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் இனம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் இதுவரை 671927 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. Read more »

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கொண்டு வருவது தொடர்பில் ஆலோசனை!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பொருட்கள் கொண்டு வருவது தொடர்பில் கப்பல் நிறுவனத்துக்கும், யாழ். மாவட்ட வணிகர் கழகத்திற்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். மாவட்ட வணிகர் கழகத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரன் தலைமையில் இந்த கலந்துரையாடல் நேற்று (07.01.2023) இடம்பெற்றுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கான இந்த... Read more »

உள்ளூராட்சி தேர்தல் நடாத்தப்பட்டால் அது உலக சாதனையாகும் -நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

தேர்தல் நடத்தினால் அது ஓர் உலக சாதனையேயாகும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உலகில் மிகப் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் அரசாங்கம் பணம் அச்சிட்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்தியது என்ற உலக சாதனையை தேர்தலை நடாத்த... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தகவல் ஒன்றை தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (07.01.1023) மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக... Read more »