வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மாகாணத்தில் சுமார் 60 ஆசிரியர்களும் கிழக்கு மாகாணத்தில் சுமார் 187 ஆசிரியர்களும் நீண்டகாலமாக நிரந்தர நியமனம்... Read more »
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி இன்றைய தினம் பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 மாவட்டங்களிலும் காணாமல்... Read more »
கொழும்பு – கண்டி வீதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிற்க்கப்பட்டுள்ளது. கொழும்பில் – கண்டி வீதி பட்டாலிய கஜுகம என்ற இடத்தில் நேற்றிரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் இந்த... Read more »
பதுரலிய பிரதேசத்தில் தான் கற்பித்த பாடசாலையிலேயே மாணவர்களுக்குரிய பொருட்களை திருடிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுரலிய பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட உயர்தரப் பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடிய பொருட்கள் பாடசாலையின் அலுவலக அறையை உடைத்து 40 அங்குல... Read more »
மட்டு. மயிலத்தமடுவில் சர்வமதத் தலைவர்கள் மீதான பிக்குவின் அடாவடிக்கு எதிராக யாழில் இன்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அருட்தந்தை செல்வன் அழைப்பின் பேரில் இந்த கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து கொண்டனர். Read more »
விரைவு சேவை உணவகங்களில் வேலைவாய்ப்பிற்கான இலவச கற்கை நெறிக்கான நேர்முகத்தேர்வு நாளை (31) காலை 09.00 மணிக்கு இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளதாக, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் கு.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இந்த... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம் மற்றும் மூலமூரத்தி பரிபாலன மூர்த்திகளுக்கான மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்றைய தினம் (30.08.2023) மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. கும்பங்கள் யானை மீது உள் வீதி, வெளிவீதி ஊடாக உலாவாக... Read more »
தையிட்டியில் மீண்டும் போராட்டம் தையிட்டியில் சட்ட விரோத திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரி தொடரும் போராட்டம் இன்று 30-08-2023 பூரணைதினம் புதன்கிழமை மாலை 7.00 மணி வரை தொடரும். Read more »
யாழ்ப்பாணம் யொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம் தனது 75ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நடத்திய 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான jolly legends league இருபதுக்கு இருபது கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த 27.08.2023ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. யொலிஸ்ரார்ஸ்... Read more »
நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெறவுள்ளது. “””””””””””””””””””””””””””””””””””””””””””””””” யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 01.09.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. ஆலயத்தின்... Read more »

