தமிழ் நாட்டிற்கு சொந்தமான சிலை அமெரிக்காவில் மீட்பு!

தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டம் தண்டன்தோட்டம் பகுதியில் நந்தனபுரிஸ்வரர் என்ற இந்து மத கடவுள் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் இருந்து 1971-ம்... Read more »

கொரோனோ தொற்றால் சீனாவின் முக்கிய நகரம் ஒன்று முடக்கம்!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சீனாவின் ஹைனான் தீவில் அமைந்துள்ள சுற்றுலத் தலமான சன்யா நகரில் ஒரே நாளில் ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா உறுதியானதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதோடு, சான்யாவில் உள்ள ஃபீனிக்ஸ் விமான நிலையம் மூடப்பட்டு,... Read more »
Ad Widget

சுவிட்சர்லாந்தில் உருகும் பனிப்பாறைகளில் இருந்து வெளிவரும் மர்மங்கள்

சுவிட்சர்லாந்தில் உருகும் பனிப்பாறைகள் பல மர்மங்களை வெளிக்கொணர்ந்துகொண்டு இருக்கின்றன. கடந்த சில வாரங்களில் பனி உருகி இரண்டு எலும்புக்கூடுகளையும் விபத்துக்குள்ளான விமானம் ஒன்றையும் வெளிக்கொணர்ந்துள்ளது. ஜெர்மாட் என்ற இடத்தில் மலையேறச் சென்ற ஒருவர் மம்மியாக்கப்பட்ட ஒரு உடலைக் கண்டுபிடித்துள்ள நிலையில், உயிரிழந்த அந்த நபர்... Read more »

ஜப்பானில் புதிய கொரோனோ தடுப்பூசி அறிமுகம்!

கொரோனா வைரசின் 7-வது அலையை எதிர்கொண்டு வரும் ஜப்பானில் ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஓயவில்லை. உலகின் பல நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. அந்த வகையில் கொரோனா... Read more »

கிளி மீது பொலிஸ் புகாரளித்த நபர்!

இந்திய மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஷிவாஜி நபர் பகுதியைச் சேர்ந்த 72 வயது சுரேஷ் ஷிண்டேவின், அயல் வீட்டைச் சேர்ந்த அக்பர் அம்ஜத் கான் வீட்டில் வளர்த்த கிளிமீது சுரேஷ் ஷிண்டே புகார் அழித்துள்ளார். இந்நிலையில், அந்தக் கிளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி... Read more »

மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் தீக்கிரையாக்கிய மருந்தகம்!

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம் நேற்று இரவு தீக்கிரையாகியுள்ளது. மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு, குறித்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதன் போது, மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் உட்பட பொருட்கள், தளபாடங்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.... Read more »

சுற்றுலா விசா மூலம் வேலை வாய்ப்பை தேடிச் செல்லும் இலங்கையர்கள்!

பல இலங்கையர்கள் சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயல் படை கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக, சுற்றுலா விசாக்கள் எனப்படும் பார்வையாளர் விசாக்களில் செல்லும் இலங்கையர்களை... Read more »

பெண்களின் வேலை நேரத்தில் திருத்தம்!

பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்யும் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன, இலத்திரனியல், கணனி மற்றும் தகவல் தொழிநுட்ப... Read more »

இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்த சீன இரட்டை உளவுக் கப்பல்!

சீன இரட்டை பயன்பாட்டு உளவுக் கப்பல் யுவான் வாங் 5 சில மணி நேரங்களுக்கு முன்பு கிழக்கு சீனக் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்ததை சர்வதேச கப்பல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2014ஆம் ஆண்டு, இந்தியாவுக்குத் தெரிவிக்காமல் சீன அணுசக்தி நீர்மூழ்கிக்... Read more »

சுற்றுலா துறைக்கு தனியாக எரிபொருள் நடைமுறை!

சுற்றுலாத்துறைக்கு அடுத்த வாரம் புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தேசிய எரிபொருள் அனுமதி QR குறித்து இன்று காலை நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் மேற்படி முறைமை பற்றி அமைச்சர் கூறினார். ஒரு தொலைபேசி... Read more »