” சிவ சிவ என்றிட சிவகதி தானே ” சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு

சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. . ***************************** யாழ்ப்பாணம் நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 05.09.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர்... Read more »

வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 ” எனும் தொனிப்பொருளில் யாழில் கண்காட்சி

“யாழ்ப்பாணம் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 ” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.  யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானம் எதிர்வரும் 15ஆம், 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். குறித்த... Read more »
Ad Widget

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைதிருந்த குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றிருந்தது. மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குறித்த பிரேரணையை முன்வைத்திருந்தார். நாட்டில் சுகாதாரத்துறையில்... Read more »

யாழில் வீட்டில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் கைது!

யாழில் தனது வீட்டில் வைத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே... Read more »

சிறுநீரக நோய்க்கான அறிகுறிகள்

சிறுநீரகம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியமான உறுப்பு என்பதும் ரத்தத்தை வடிகட்டி செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகள் அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற பொறுப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவை போல சிறுநீரக நோயும் மிகவும் பயங்கரமானது.... Read more »

யாழில் இளம் தம்பதியினரை போதைக்கு அடிமையாக்கிய கும்பல்!

யாழில் இளம்வயதினரை போதைப் பொருள் பாவணைக்கு அடிமையாக்கி, அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நால்வர் அடங்கிய கும்பலொன்றைப் பொலிஸார் நேற்றைய தினம் ( 07.09.2023) கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் (... Read more »

சனல் 4 அவசியமில்லை

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் திர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உரையாற்றியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்ற வாளிகளுக்கு கடவுள் தண்டனை வழங்க ஆரம்பித்துவிட்டார் என்றும், அவர்களில் ஒருவர்... Read more »

யாழில் போதைப்பொருள் மற்றும் வாளுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் சந்தேகநபரொருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நெல்லியடி பகுதியில் வைத்து நேற்றைய தினம் (07.09.2023) கைதாகியுள்ளார். நெல்லியடியை சேர்ந்தவர் கைது சம்பவம் தொடர்பில் நெல்லியடி பகுதியை சேர்ந்த 33 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »

நண்பனுக்காக தனது உயிரை தியாகம் செய்த மற்றுமோர் நண்பன்

மாத்தளையில் கடன் பணம் தொடர்பில் நண்பர்கள் இருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது உற்ற நண்பர் சைப்ரஸ் நாட்டில் தொழிலுக்கு செல்வதற்காக வேறு ஒரு நபரிடம் பெற்றுக் கொடுத்த கடன் பணத்தை மீள கேட்ட போது அதனை வழங்க... Read more »

யாழ் ஆலயம் ஒன்றில் 2,50,000 ரூபாவிற்கு மாம்பழம் வாங்கிய பெண்

யாழில் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பெண் ஒருவர் 2,50,000 ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் நாகர்கோவில் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போதே அவர் அம் மாம்பழத்தை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடவுளுக்குப் படைக்கும் மாம்பழங்களை உண்பதற்காக அல்லாமல்... Read more »