பார்த்திபன் திலீபனாக திலீபன் தியாக தீபமாக என்னும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறப்பு 

பார்த்திபன் திலீபனாக திலீபன் தியாக தீபமாக என்னும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறப்பு தன் உயிரிலும் மேலாக தான் நேசித்த மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் முப்பெரும் தியாகங்களைப் புரிந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் வரலாற்றினை எமது அடுத்த சந்ததியிருக்குக் கடத்தும் முகமாக அவரின்... Read more »

தியாக தீபம் திலீபனுக்கு உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்!

Read more »
Ad Widget

நிபா வைரஸைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்துங்கள்

“நிபா வைரஸ்” இந்தியா, வங்காளதேசம், சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை அதிக ஆபத்துள்ள வைரஸ் என அறிவித்துள்ளதாகவும், இந்த வைரஸின் இறப்பு விகிதம் 40 முதல் 75 சதவீதம் வரை இருப்பதால் இது... Read more »

திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது. இந்த உத்தரவு இன்று (22.09.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது. தியாகதீபன் திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த (19.09.2023) ஆம் திகதி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.... Read more »

தனது மகனுக்கு இதுதான் பிடிக்கும்… நடிகர் விஜய்

நடிகர் விஜய் தனது மகன் சஞ்சய் குறித்து பல விஷயங்களை கூறியுள்ளது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் வெளியான வாரிசு படம் சரியான பெயரைக் கொடுக்காததால் குறித்த... Read more »

நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் சேவை!

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் (High Speed Passenger Ferry) இயக்குவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர்... Read more »

நீரிழிவு நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்பதற்கு ஏற்ற நட்ஸ் வகைகளுள் பிஸ்தாவும் ஒன்று என கூறப்படுகின்றது. பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. உதாரணமாக சுமார் 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ்... Read more »

கனடா செல்லும் உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடிவருகிறார். உலக நாடுகளில் இருந்து ரஷியாவை தனித்துவிட பல்வேறு முயற்சிகளை அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கொண்டு வருகிறார். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாக சென்று உதவிகளை நாடி வருகிறார். அதேவேளை ஐ.நா. சபை கூட்டத்தில்... Read more »

கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட ஆசிரியர்

கனடாவில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர்நிலை பாடசாலையில் கற்பித்த ரிக் வாட்கின்ஸ் என்ற ஆசிரியருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியர் பாடசாலையில் கற்ற மாணவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை மேற்கொண்டதாகவும் குற்றவியல்... Read more »

வட மாகாணத்தில் 25000 குடும்பங்களுக்கு உதவித்திட்டம்

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் வடமாகாணத்தில் வீடற்ற 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான அவசர நடவடிக்கைகள் ஆளுநரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அலுவலகத்தில் (22.09.2023) இன்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா... Read more »