யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர். கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால், கல்வி இராஜாங்க முன்னாள் அமைச்சர்... Read more »
குருநாகல் பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்த பிள்ளையொன்று காணாமல் போயுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிள்ளை மாதம்பே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையது என பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளை காணாமல் போனமை குறித்து சிறுவர் இல்லத்தின் பாதுகாவலர்கள் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர். காணாமல்... Read more »
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் தூக்கு மேடைக்கும் செல்ல நான் தயார் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற உயிர்த்த ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம்... Read more »
மாத்தறையில் கடை ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தறை பம்புரனை பிரதேசத்தில் நேற்று மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாண்களை அப் பெண் கொள்வனவு செய்த பாண் துண்டு ஒன்றை வெட்டும்... Read more »
பார்த்திபன் திலீபனாக திலீபன் தியாக தீபமாக என்னும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறப்பு தன் உயிரிலும் மேலாக தான் நேசித்த மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் முப்பெரும் தியாகங்களைப் புரிந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் வரலாற்றினை எமது அடுத்த சந்ததியிருக்குக் கடத்தும் முகமாக அவரின்... Read more »
“நிபா வைரஸ்” இந்தியா, வங்காளதேசம், சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை அதிக ஆபத்துள்ள வைரஸ் என அறிவித்துள்ளதாகவும், இந்த வைரஸின் இறப்பு விகிதம் 40 முதல் 75 சதவீதம் வரை இருப்பதால் இது... Read more »
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது. இந்த உத்தரவு இன்று (22.09.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது. தியாகதீபன் திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த (19.09.2023) ஆம் திகதி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.... Read more »
நடிகர் விஜய் தனது மகன் சஞ்சய் குறித்து பல விஷயங்களை கூறியுள்ளது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் வெளியான வாரிசு படம் சரியான பெயரைக் கொடுக்காததால் குறித்த... Read more »
நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் (High Speed Passenger Ferry) இயக்குவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர்... Read more »

