தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு உயர் அபாய நிலை (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை இன்று (27.09.2023) முதல் அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதிகமான கடும் மழை... Read more »
வாடிக்கையாளர்களை கடுந்தொனியில் தகாத வார்த்தைகளால் திட்டிய சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. அக்குரெஸ்ஸ சமுர்த்தி வங்கியின் முகாமையாளருக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் வெளியான காணொளி வாடிக்கையாளர் ஒருவரை மிக... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்து வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 4 பெண்களும் ஆண் ஒருவரும் உள்ளடங்குவதாக... Read more »
கிளிநொச்சி வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருவையாறு மூன்றாம் பகுதியில் நேற்றிரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனம் தெரியாதவர்களால் வீட்டின் கதவு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவை சேதப்படுத்தி... Read more »
நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார். கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். தேவையின் அடிப்படையில் இடவசதி உள்ள தொடக்கப் பாடசாலைகளில்... Read more »
செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்றையதினம் தங்கம் விலையானது திடீரென குறைந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைவடைத்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் சரிவில் தங்கம் விலை சென்னையில் நேற்று தங்கம் விலை... Read more »
பணம் சம்பாதிப்பதற்காக ஒன்லைனில் தனது நிர்வாண வீடியோக்களை பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டு நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நிமிடத்திற்கு 1000... Read more »
மட்டக்களப்பில் தாயாரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஜயந்திபுர பிரதேசத்திலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவ தினமான நேற்று அந் நபர் குடும்பதகராறு காரணமாக தனது சகோதரியை அவரின் வீடு... Read more »
கிளிநொச்சியில் தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றிய சம்பவம் தொடர்பில் அப்பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தனது மனைவி செவ்வாய்க்கிழமை (26) அன்று பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். தனது மனைவிக்கு புதன்கிழமை (27) சத்திர சிகிச்சை செய்யப்பட்டு... Read more »
நாட்டில் 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைக்கு அதிகமாக இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பெரும்போகம் மற்றும் சிறுபோகத்தில் மொத்த நெல் அறுவடை சுமார் 52 இலட்சம் மெட்ரிக் டன்னாக பதிவாகியுள்ளது. அதனூடாக 31 இலட்சம் மெட்ரிக் டன் அளவு அரிசியை... Read more »

