காட்டு பன்றியை வேட்டையாட சென்ற நபருக்கு நிகழ்ந்த சோகம்!

பதுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மின்சார கம்பிகளில் சிக்கிக்கொண்டு மின்சாரம் தாக்கி நேற்று திங்கட்கிழமை (09) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் இவ்வாறு உயிரிழந்தவர் 31... Read more »

ஈழத்தமிழ்ப் பெண்கள் எழுச்சி நாள்!

ஈழத் தமிழ் பெண்கள் எழுச்சி நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மகளிர் அணியினாரால் அனுஷ்டிப்பு. Read more »
Ad Widget

28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒலம்பிக்கில் கிரிக்கட்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக 1900ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட்ட விளையாடப்பட்டது. அதனை பின்னர் 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டுடன் சேர்த்து... Read more »

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டின்..

2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்காகவும், பாலின இடைவெளியின் முக்கிய ஆதாரங்களை ஆய்வில் வெளிப்படுத்தியமைக்காகவும் கிளாடியா கோல்டினுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல்... Read more »

நல்லூரிலிருந்து கலாசாலை நோக்கி நடைபவனி:  ஆதீன முதல்வர் தொடக்கி வைத்தார்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டை சிறப்பிக்கும் நடைபவனி இன்று 10 .10 .2023 காலை 6 45 மணிக்கு நல்லூர் ஆலயத்தின் பின்புறத்திலுள்ள நல்லை ஆதீன வாயிலில் ஆரம்பமாகியது. ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசி வழங்கி நடைபவனியைத்... Read more »

திமுகவுக்கு அடுத்த அடி

அமலாகத்துறை இன்று பதிவிட்டுள்ள ட்வீட்டில்,”2002ஆம் ஆண்டின் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ. ராசாவின் பினாமி நிறுவனம் கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. ஆ.ராசா... Read more »

ரன்பீர் கபூருடன் லிப் லாக் முத்த காட்சியில் ராஷ்மிகா..

தென்னிந்திய சினிமாவில் இருந்து தற்போது பாலிவுட் பிசியான நடிகையாக ராஷ்மிகா மந்தனா மாறியுள்ளார். ஏற்கனவே அமிதாப் பச்சனுடன் இணைந்து Goodbye எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேல் எனும் ஹிந்தி படத்தில் நடித்து... Read more »

வெளியே வந்த ரவீந்தர் வெளியிட்ட முதல் பதிவு.. எப்படி இருக்காரு பாருங்க!

ஜாமீனில் வெளியே வந்த ரவீந்தர் தன்னுடைய மனைவியுடன் இணைந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘அன்பே வா’ சீரியலில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவரின் வில்லங்கமான நடிப்பிற்கும், குழந்தைத்தனமான சேட்டைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். இவர் கதாநாயகி, வில்லி மற்றும்... Read more »

நிறைவிற்கு வரும் தொடர்.. தனத்தால் வெளியான ரகசியம்!

இன்னும் சில எபிசோட்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவிற்கு வர போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் அண்ணன் – தம்பிகளின் பாசத்தை அழகாக... Read more »

வவுனியா விபத்தில் தாய் உயிரிழப்பு

வவுனியா பம்பைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் இடன்று இடம்பெற்ற நிலையில் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று செவ்வாய்க்கிழமை (10) வவுனியா குருக்கல் புதுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்... Read more »