முடங்கியது யாழ்ப்பாணம்

இலங்கையின் வடக்கு கிழக்ப் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (20.10.2023) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் யாழ்ப்பாண நகர் முற்றாக முடங்கிய நிலையில் காணப்படுகின்றது. ஹர்த்தாலின் பின்புலம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, குருந்தூர்மலை உள்ளிட்ட விவகாரங்களில் தீர்ப்பை... Read more »

மதுபானத்தின் விலையை குறைக்க வேண்டுகோள் விடுக்கும் அமைச்சர்

இலங்கையில் தற்போது சாராயத்தின் விலை அதிகரிப்பால் விற்பனை 75 வீதத்தால் குறைவடைந்துள்ளது. எனவே, சாராயப் போத்தலில் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்றைய தினம் (19.10.2023) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க... Read more »
Ad Widget

மூன்றாவது முறையாக அதிகரிக்கப்படும் மின் கட்டணம்!

0-30 அலகுகளிலிருந்து நிலையான கட்டணம் 150 ரூபா முதல் 180 ரூபாவாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு மின் அலகு விலை 12 ரூபாவாகும். 31 முதல் 60 அலகுகள் வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 300 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக அதிகரிக்கிறது. அந்த வகையில்... Read more »

போலிகளின் முகத்திரையை கிழித்த சட்டத்தரணி சுகாஷ்

மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாதவர்கள்தான், மட்டக்களப்பையும் யாழ்ப்பாணத்தையும் சிங்கப்பூர் ஆக்கப்போகின்றார்களா? என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். Read more »

சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் 7-ம் ஆண்டு நினைவேந்தல் யாழ். பல்கலையில்!

யாழ்ப்பாணம் பல்கலையில் சிறிலங்கா காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்! சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமாழ் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோரின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (20.10.2023) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக... Read more »

யாழ். போதனா வைத்தியசாலை முன்பு நினைவேந்தல்

தமிழினம் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை நாட்களையும் இன அழிப்பு நாட்களையும் நினைவேந்தல் களையும் என்றும் நம் மனதில் நிலை நிறுத்திக் கொண்டு செல்லும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர். 21 .22 . 10.1987 ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதியர்கள் ஊழியர்கள்,... Read more »

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முத்தமிழ் விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன்றம் நடத்திய முத்தமிழ் விழா 19.10.2023 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் சங்கீத பூஷணம் பூத்தகொடி புகழ் செ. குமாரசாமி அரங்கில் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில்... Read more »

யாழில் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் – அழுத்தம் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறக் காரணமானவர்களைக் கண்டிக்கும் வகையில் 07 தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இன்று பூரண ஹர்த்தால் – கதவடைப்பு பொது முடக்கத்தில்... Read more »

திடீரென 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்!

இந்தாண்டின் (2023) மூன்றாவது காலாண்டில் நோக்கியா நிறுவனத்தின் உபகரணங்களின் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு காலகட்டத்தில் உலக சந்தையில் அதிக ஸ்மாட்போன்களை விற்பனை செய்த நிறுவனமாக நோக்கியா தான் இருந்தது. இந்த நிலையில், நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நோக்கியா... Read more »

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பௌத்த பிக்கு கைது!

ரம்புக்கனை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் பௌத்த பிக்கு ஒருவர் மகசீன்கள் (2 T-56)மற்றும் 161 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபரை நேற்று(19.10.2023) ரம்புக்கனை பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் ஹொரண... Read more »