21ஆம் நூற்றாண்டில் உலகையே உலுக்கியெடுத்த நிகழ்வென்றால் அது கொரோனா பெருந்தொற்றுதான். இதன் தொடர்ச்சியாக அதிகம் பேசப்பட்ட ஒன்று மாரடைப்பால் ஏற்பட்ட மரணங்கள். நடிகர்கள் விவேக், புனீத் ராஜ்குமார் வரை பலர் மாரடைப்பால் உயிரிழந்த போது, அவர்களின் மரணத்தோடு அதிகம் விவாதிக்கப்பட்டது கொரோனா தடுப்பூசிகள் தான்.... Read more »
காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக ஐபிஎல் மற்றும் டி.என்.பி.எல் கிரிக்கெட் வீரர் மீது இளம்பெண் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். புரசைவாக்கத்தை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவர், பெருங்குடியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை... Read more »
நயன்தாரா நடித்திருக்கும் அன்னபூரணி திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகை நயன்தாரா அன்னபூரணி என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரை சுற்றி கதை எழுதப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை நிகிலேஷ் என்பவர் இயக்கி இருக்கிறார். இவர் இயக்குனர் ஷங்கரிடம்... Read more »
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி நடப்பு தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட் களையும் இழந்தது. இதனை... Read more »
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் 1.3 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் இம்மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பணவீக்கம் மாறாமல்... Read more »
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என கூறிய சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டது. இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது.... Read more »
யாழ்ப்பாணத்தில் பிக் மீ செயலி வாடிக்கையாளரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது , தரிப்பிட சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்வம் இன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகேயே இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,... Read more »
வடக்குப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் வீதம் அதிகரித்து உள்ளதாகவும், தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கல்விக்காக பெருமளவான நிதியை செலவழித்து வரும் நிலையில் வடக்குப் பிரதேசத்தில்... Read more »
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் (30) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அதேசமயம் , தனியார் துறை... Read more »
அநுராதபுரம் – கட்டுகெலியாவ பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் சிலரால் அம் மாணவி கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் மாணவியின் பெற்றோர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். Read more »

