பச்சை குத்தியதால் நிகழ்ந்த விபரீதம்

இந்திய உத்தர பிரதேச வாரணாசி மாநிலத்தில் ஒரே ஊசியில் பச்சை குத்தி கொண்டதில்14 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையின் மருத்துவர் பிரீதி அகர்வால் கூறும்போது, “பராகாவன் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர்... Read more »

உலகின் தலை சிறந்த விளையாட்டு வீரர் சுட்டு கொலை!

பிரேசிலின் சிறந்த ஜியு ஜிட்சு சாம்பியன்களில் ஒருவரான லியாண்ட்ரோ லோ இரவு விடுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்துள்ளார். சாவோ பாலோவில் உள்ள இரவு விடுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 33 வயதான லோ பணியில் இல்லாத பொலிஸ் அதிகாரி ஒருவரால் தலையில் சுடப்பட்ட... Read more »
Ad Widget

காலி முகத்திடல் போராட்டகளத்தின் மற்றுமோர் முக்கிய செயற்பாட்டாளர் கைது!

காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் முக்கிய செயற்பாட்டாளரான பியத் பிகேசல, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவர் மீது ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள்... Read more »

இன்றைய நாணய மாற்று வீதத்தின் படி மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 368. 51ஆக இருந்த டொலரின் விற்பனை விலை இன்று ரூ. 368. 46 ஆகக் குறைந்துள்ளது.... Read more »

இறந்த பன்றிக்கு உயிர் கொடுத்து சாதனை படைத்த மருத்துவர்கள்

இறந்த பன்றி ஒன்றை உயிரோடு எழுப்பி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞான குழு ஒன்று பன்றிகளை வைத்து 2019-ம் ஆண்டு சோதனை நடத்தியது. அதாவது செயற்கை முறையில் பன்றிகளுக்கு மாரடைப்பை தூண்டி அவற்றி இயக்கத்தை நிறுத்தியுள்ளது. இப்படி... Read more »

விபத்தில் இருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த கார் நேற்று (7) மாலை மின் கம்பத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியது. எனினும் தெய்வாதீனமாக அதில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர். மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில்... Read more »

ஓட்டுனர் உரிம கட்டணம் அதிகரிப்பு!

இன்று முதல் ஓட்டுனர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. இதன்படி இலகுரக வாகனங்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனைக் கட்டணம் 1500 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் கனரக வாகனங்களுக்கு சிறுநீர் பரிசோதனை... Read more »

இலங்கைக்கு கடன் வழங்க மறுக்கும் மற்றுமோர் நாடு!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சீனாவின் எக்ஸிடம் வங்கியிடமிருந்து பணம் விடுவிப்பது பிரதானமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை... Read more »

வடக்கில் கியூ ஆர் முறைமையில் வெற்றி

வடக்கில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றன. கியூ. ஆர் குறியீட்டு அட்டை முறையில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றது. வடக்கு மாகாணத்துக்கு குறிப்பாக யாழ்.மாவட்டத்துக்கு கடந்த வாரம் அதிகளவான எரிபொருள் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு எரிபொருள்... Read more »

இங்கிலாந்தில் மாயமான இலங்கை வீரர்களை தேடும் பணிஆரம்பம்!

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொள்ள சென்றிருந்த நிலையில் காணாமல் போன இலங்கை அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீர, வீராங்கனைகளை கண்டுப்பிடிக்க மெட்ரோபொலிட்டன் பொலிஸாரும் மேற்கு மிட்லண்டீஸ் பொலிஸாரும் கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணைகளுக்காக இலங்கை அணிகளின் நிர்வாகிகள், அதிகாரிகள்... Read more »