யாழ் நல்லூர் வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இன்று காலை ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது. இந் நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றில் இன்று வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கைது செய்யுங்கள் நீண்ட நேர... Read more »
களுத்துறை விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 3 பேரை மீளவும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களை இன்று களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.... Read more »
நீரிழிவு நோய் என்றாலே இனிப்பு உணவுகளை தவிர்க்கவேண்டும் என சொல்வார்கள். ஆனால் சர்க்கரையை உண்பதால்தான் சர்க்கரை நோய் வரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் சில மறைமுக தொடர்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பருமனாக இருப்பது உதாரணமாக,... Read more »
– எம்.மனோசித்ரா – ‘செத்து போன என் பிள்ள திரும்ப வருமா? எனக்கே பாதுகாப்பு இல்லம்மா. எனக்கு அப்புறம் என் பேரப்புள்ளைங்க என்ன செய்யும்? ‘ ஆண் பிள்ளைகள் மூவர் இருந்தும் அவர்களால் கைவிடப்பட்ட 78 வயதான மீனாட்சியின் மனக்குமுறலிது. மாத்தளை – உக்குவெல... Read more »
லங்கா சதொச கடைகளில் இன்று (9) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் சதொச தெரிவித்துள்ளது. அதன்படி 10 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது. காய்ந்த மிளகாய் கிலோ கிராம் ரூ.60,... Read more »
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின்போது தேவாலயத்துக்குள் நுழைய முயன்ற இம்தியாஸ் என்ற நபரை சந்தேகத்தின் பேரில் கரையோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை அகலவத்தை பிரதேசத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட 46 வயதுடைய நபரே... Read more »
கண்ணாடி போத்தலுடன் விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயதான சிறுவன், விபத்துக்கு உள்ளாகி பரிதாபமக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துயர சம்பவம் , மாலபே தலாஹேன ஹல்பராவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று முல்லேரியாவ பொலிஸார் தெரிவித்தனர். போத்தலுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், கண்ணாடி போத்தலுடன் கீழே... Read more »
இலங்கையில் குரங்கம்மை நோய் தொடர்பில் பதில் பிரதான தொற்றுநோய் வைத்திய நிபுணர் சமித்த கினிகே அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குரங்கம்மை தொற்று நோய் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது. நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அண்மையில் மேலும் இருவருக்கு குரங்கம்மை... Read more »
அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபர் ஒருவரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் 72 வயது நபர் ஒருவர் கிளிநொச்சியில் வசித்து வந்த யுவதி ஒருவருடன்... Read more »
நாட்டில் மொத்தமாக 2984 பதில் அதிபர்கள் பாடசாலைகளில் சேவையாற்றி வருகின்றனர். அவர்கள் ஆசிரியர் சேவையின் கீழே செயற்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு பதவி உயர்வுகளும் சம்பள அதிகரிப்புகளும் ஆசிரியர் சேவையின் பிரகாரமே இடம்பெறும். அதிபர்களுக்கான சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை என கல்வி அமைச்சர் சுசில்... Read more »

