2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளது. இத்தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... Read more »
புத்தளம் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்த கடும் மழையினால் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் பாதிக்கபப்ட்டுள்ளனர். பாதிக்கப்பட மக்கள் அவர்களது உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய தெரிவித்துள்ளது. நேற்று இரவு பெய்த கடும் மழையினால்... Read more »
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்தின் பேரில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் புத்தளம் நுரைச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் நுரைச்சோலை அங்குடாவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஆவார்.... Read more »
கனடாவின், ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீட்டு விலைகள் மேலும் அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது. வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகிய போதிலும் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் வீடுகளின் விலைகள் உயர்வடைந்துள்ளன. ரொறன்ரோ ரியல் எஸ்டேட் பிராந்திய சபையினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த... Read more »
பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த நிலையில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் இன்றைய தினம் பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள... Read more »
இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய... Read more »
அம்பாந்தோட்டை – சூரியவெவ நகரில் அமைந்துள்ள கடையொன்றின் மேல் மாடி படிக்கட்டில் தவறி விழுந்து இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, அவரது கணவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில்... Read more »
மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த பெண்ணொருவர் அத்தனகல ஓயாவில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அருகில் இருந்த மரமொன்றின் கிளையில் தொங்கி உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா பிரதேசத்தில் பழைய மினுவாங்கொட பகுதியில் அஸ்கிரிய பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு... Read more »
நாட்டில் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதி செய்யப்பட்ட 1 கிலோ வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட 1 கிலோ சீனிக்கு 295 ரூபாவாகவும் நிர்ணயம்... Read more »
சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, வெளிநாட்டு பயணிகளுக்கு 10 மொழிகளில் சீகிரியா குன்று தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொழிப் பிரச்சினையால் இலங்கைக்கு... Read more »

