ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய – பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ். மாவட்ட செயலாளர் சந்திப்பு இவரது பிரதிநிதியான ஹனா சிங்கருடன் இணைந்து நேற்று காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட... Read more »
இலங்கையில் கடந்த வருடம் திருமணப் பதிவுகள் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டைவிட ஒப்பிடுகையில் கடந்த வருடம் இவ்வாறு திருமணப் பதிவுகள் அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு, ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 61 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.... Read more »
பாலியல் புகார் மற்றும் கடத்தல் பணமோசடி என பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு போலீசார் தேடி வரும் சுவாமி நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு அன்றாடம் வீடியோவை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த... Read more »
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் ஆதரவுடன் மேற்கொள்ள முடியும் என நம்புவதாக அப்போதைய பிரதமரும், தற்போதைய அதிபருமான ரணில் விக்ரமசிங்க கூறிய போதும், சிறிலங்கா அரசாங்கம், இதுவரை ஐக்கிய இராச்சிய காவல்துறை அதிகாரிகளிடம் அத்தகைய உதவியை... Read more »
இம்மாத இறுதியில் நாடு திரும்புள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றது. கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காகவும், வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான இராஜதந்திர அந்தஸ்தைப் பெறுவதற்காகவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. கோட்டாவுக்காக விலகும் எம்பி... Read more »
நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டில் சில இடங்களில் அன்றாட உணவினை தயார்ப்படுத்துவதற்கு கூட முடியாத நிலையில் வாழ்க்கையினை கொண்டு செல்லும் குடும்பங்களும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் பிபில ரடலியத்த கிராமத்தில்... Read more »
இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை உதவித் தொகையாக வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது Read more »
அரச ஊழியர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பரிந்துரை திட்டத்தை விரிவுப்படுத்துவது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி அரசத்துறை பணியாளர்களை உற்பத்தி ரீதியான பணிகளில் ஈடுபடுத்தல், அதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரித்தல் குறித்த திட்டங்கள் ஆராயப்பட்டுள்ளதாக... Read more »
குட்டி இலங்கையாக தமிழகம் மாறுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அண்ணாமலை, அப்போது மது விற்பனையை நம்பி மட்டுமே ஆட்சி செய்யும் மாநிலம் தமிழகம் என்றும் இலவசங்களைக் கொடுத்தால் வளர்ச்சி எப்படி கிடைக்கும்... Read more »
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் விளைவாக காலி முகத்திடலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான செலவு போராட்டக்காரர்களிடமிருந்து கோரப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். போராட்ட களத்தின் மீது தமக்கு உரிமை இருப்பதாக ஒரு குழுவொன்று அடிப்படை உரிமை... Read more »