வவுனியா, தேக்கவத்தை பிரதேசத்தில் தங்குமிட விடுதி ஒன்றில் இருந்து ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 30 தோட்டக்கள்,இராணுவ சீருடைக்கு சமமான சீருடையுடன் இராணுவ விசேட படைப்பிரிவின் முன்னாள் வீரர் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட தோட்டக்கள் குறித்த... Read more »
பெண்களுக்கு இரவு நேரங்களில் தொழில் புரிய விதிக்கப்பட்டுள்ள வரையறை நீக்கவும் மேலதிக காலம் சேவையில் ஈடுபடுத்த கூடிய நேர வரம்பை நீக்கவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. சட்டத்தில் மாற்றம் செய்யுமாறு அறிவிப்பு இதற்காக தொழில் சட்டத்தில் மாற்றங்களை செய்ய... Read more »
கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராத உயர் தரப்பரீட்சை முடிவுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். பரீட்சைக்கு தோற்றிய 3 லட்சத்து 45 ஆயிரத்து 300 பேர் உயர்தரப் பரீட்சையில் பாடசாலைகள் ஊடாக 2... Read more »
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வார இறுதியில் 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது. விலை நிலவரம் அதன்படி WTI கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 90.77 அமெரிக்க டொலர்களாக... Read more »
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் விசா காலத்தை 270 நாட்களில் இருந்து ஓராண்டாக நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் கட்டண அறவிடும் முறையை எளிமையாக்கவும் அமைச்சரவையினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. விசா... Read more »
லாஃப் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை மேலும் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, லாஃப் எரிவாயுவின் விலை அடுத்த மாதம் குறைக்கப்படும் என லாஃப் குழுமத்தின் தலைவர் W.KH வாகபிட்டிய தெரிவித்துள்ளார். லாஃப் எரிவாயுவின் விலை கடந்த வாரம் லாஃப் எரிவாயுவின்... Read more »
கல்முனை மாநகரத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருளுடன் சந்தேகநபரை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய வெள்ளிக்கிழமை(19) இரவு இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்முனைகுடி 12 பகுதியை சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு... Read more »
அத்திப்பழமானது உடலுக்கு பல விதமான நன்ம்மைகளை தருகிறது. இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் வலிமை அதிகரிக்கும். உடலில் உள்ள பல நோய்களை எளிதில் குணமாக்குவதில் சிறந்த மருந்தாக அத்தி பழம் விளங்குகிறது. மேலும், அத்திப்பழத்தை காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் உலர்த்தி... Read more »
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரித்து வந்தால், மற்றவர்களைப் போல் சாதாரண வாழ்க்கையை வாழலாம். மேலும் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் எவையென்று தெளிவாக தெரிந்திருக்க வேண்டியது அவசியம். சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவில் எவ்வித... Read more »
ஏலக்காய் பிரபலமான மசாலா என்றாலும் ஆயுர்வேதத்தில் இதன் நன்மைகள் அளப்பரியது. ஏலக்காய் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. இது பச்சை மற்றும் கருப்பு என இரண்டு வகைகளில் உள்ளன. கருப்பு ஏலக்காய் சளி மற்றும் இருமல் மற்றும் சில சுவாச பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. ஏலக்காயை வரட்டு... Read more »