இலங்கைக்கு கடத்த தயார் நிலையில் இருந்த கஞ்சா பறிமுதல்!

இந்தியா, ஆந்திரா மாநிலத்தின் தமிழ்நாடு கோடிக்கரையிலிருந்து இலங்கைக்கு சொகுசுக் கார்களில் கடத்த முற்பட்ட சுமார் 3 கோடி ரூபா மதிப்புள்ள கஞ்சாவுடன் 8 சந்தேக நபர்களை தமிழ்நாட்டு தனிப்படை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கஞ்சா மூடைகள், விசைப்படகில் இலங்கைக்கு... Read more »

இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் புற்றுநோய் கண்டறிவு!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய் கொள்கலன்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.... Read more »
Ad Widget

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து செய்தி!

நாளையதினம் உலகவாழ் இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டவுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விடுத்த வாழ்த்து செய்தியில், உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் தீபாவளி பண்டிகையில் எமது மனத்துள்ளே இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் என... Read more »

ஜெயிலர் வாழ்நாள் சாதனையை முறியடிக்காத விஜய்யின் லியோ

ரஜினி-விஜய் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் சண்டை எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ரஜினி-விஜய் படங்களின் வசூலை ஒப்பிட்டு தான் நிறைய சண்டைகள் நடக்கும். அப்படி விஜய்யின் லியோ படம் வெளியானதில் இருந்து ரஜினியின் ஜெயிலர் பட வசூலுடன் ஒப்பிட்டு நிறைய தகவல்கள் வெளியாகிய வண்ணம்... Read more »

உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச்!

இங்கிலாந்தில் நபர் ஒருவரின் உயிரை ஸ்மார்ட் வாட்ச் காப்பாற்றி உள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஸ்வான்சியின் மோரிஸ்டன் பகுதியில் வசித்து வருபவர் பால் வாபம். இவர் ஹாக்கி வேல்ஸ் எனும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்துவரும் நிலையில், இவர் தினமும்... Read more »

நாடொன்றில் மூட்டைப் பூச்சியால் பலர் பாதிப்பு!

தென்கொரிய தலைநகர் சியோலில், மூட்டைப்பூச்சி தொல்லை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக , குடியிருப்பு பகுதிகள் மற்றும் சுரங்க ரயில் நிலையங்களில் மாநகராட்சி ஊழியர்கள் மூட்டை பூச்சி மருந்து தெளித்துவருகின்றனர். கல்லூரி விடுதிகள், மசாஜ் ஸ்பாக்கள் போன்ற இடங்களில் மூட்டைப்பூச்சி பெருக்கம் அதிகரித்ததுடன், அது சார்ந்த... Read more »

6 நாடுகளுக்கு ஒரே விசாவில் செல்லும் வாய்ப்பு!

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வளைகுடா நாடுகள் விசா நடைமுறையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது வளைகுடா நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி சுற்றுலாப் பயணிகள் GCC நாடுகள் முழுவதும் ஒரே ஒரு சுற்றுலா விசாவில்... Read more »

கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கான அறிவிப்பு!

கையடக்கத் தொலைபேசி சிம்களைப் புதுப்பிக்கும் செயற்பாட்டின் கீழ் நாடளாவிய ரீதியில் சிம்களை மீள் பதிவு சேவையை நடத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் சிம்களை தங்கள் பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் அவர்களின்... Read more »

போதைப் பொருளுடன் கைதான பொலிஸ் அதிகாரி!

திருகோணமலை -நிலாவெளி குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றிரவு (10) கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி நிலாவெளி பொலிஸ் நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலை... Read more »

இன்றைய ராசிபலன் 11.11.2023

மேஷ ராசி அன்பர்களே! அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடவும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை,... Read more »