2024 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்வையிட சிறந்த இடங்கள்

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்வையிட சிறந்த இடங்களில் இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது. இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து பீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டெழுந்து புதிய உணவுத் திருவிழாவுடன் பதிலடி கொடுக்கிறது. Condé Nast Traveller இன் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் ஆசியாவில்... Read more »

யாழில் தூக்கிடுவதாக பாசாங்கு செய்த நபர் உயிரிழப்பு!

யாழ் – நெடுந்தீவுப் பகுதியில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக் கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் நெடுந்தீவில் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே நேற்று (17.11.2023) இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,... Read more »
Ad Widget

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும். மேலும், www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தின்... Read more »

யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் மதியம் (17-11-2023) குப்பிளான் கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 31 வயதான கந்தசாமி தர்ஷன் என்ற இளைஞரே தனது வீட்டில்... Read more »

இன்றைய ராசி பலன் 18.11.2023

மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல்... Read more »

23 வருடங்களின் பின்னர் புலமை பரிசில் பரீட்சையில்  சாதனை!

23 வருடங்களின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில்  சாதனை! இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவி ஜஸ்ரின் ஜனனி 160 புள்ளிகள பெற்று சித்தியடைந்துள்ளார்.  2000 ஆண்டிற்கு பின்னர் அதாவது 23 வருடங்களின் பின்னர் இம்முறைதான்... Read more »

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கை ஆரம்பம்

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கை நடவடிக்கை கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தில் தென்னம் பிள்ளைகளை நாட்டும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில், தென்னம்... Read more »

சிறுவர்களுக்கு மிட்டாய் போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத பல்கலைக்கழகம் காட்டுகிறார் ரணில்! சபா குகதாஸ் சாடல் 

சிறுவர்களுக்கு மிட்டாய் போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத பல்கலைக்கழகம் காட்டுகிறார் ரணில் என  வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.   2024 ஆண்டுக்கான 78 வது பாதீட்டில் வடக்கு , கிழக்கு மாகாணசபைகளுக்கு பல்கலைக்கழகங்கள் மாகாணசபை அதிகாரங்களுடன்... Read more »

புலமை பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகள் பெற்று மாணவி வனிஷ்கா சாதனை!

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி 2023ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்று யாழ். மாவட்டத்தில் அதிக புள்ளியினை பெற்று வரலாற்றில் முதற் தடவையாக யாழ். இந்து... Read more »

நல்லூரில் முருக நாம பஜனையும், புராண படன நிகழ்வும்

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணி மண்டபத்தில், முருக நாம பஜனையும், புராண படன நிகழ்வும் கந்தசஷ்டி விரத காலத்தில், 14.11.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 18.11.2023 சனிக்கிழமை வரை மாலை 3.00 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. நாம பஜனையும்,... Read more »