இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி இடைநிறுத்தம்!

பேக்கரி தொழிலுக்காக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதனால் மீண்டும் தொழில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதன் காரணமாகவே உற்பத்திப்... Read more »

அவுஸ்ரேலியாவில் பாடசாலைக்கு மாணவர்கள் கத்தி கொண்டு செல்ல அனுமதி!

ஆஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் பாடசாலைக்கு கத்தியை எடுத்து செல்ல அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பாடசாலைகளுக்கு சீக்கிய மாணவர்கள் கிர்பான் எனும் கத்தியை கொண்டு செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. கிர்பானை எடுத்து செல்வது தங்களது மத அடையாளங்களில் ஒன்று எனவும்,... Read more »
Ad Widget

ரயில் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று மீட்பு!

ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சடலம் நேற்று (05) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் சடலமானது 65 முதல் 75 வயதுக்கு இடைப்பட்ட ஆண் ஒருவருடையது எனவும், சுமார் 06 அடி 02... Read more »

யாழ் தமிழக கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்!

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் இதனைத்... Read more »

சொக்கிலேட்டில் மனித விரல்!

மஹியங்கனை வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் உணவகம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்த சொக்லேட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதியை கண்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று (05) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து... Read more »

காலநிலை தொடர்பான அறிவிப்பு!

காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06.08.2023) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை கிழக்கு மாகாணத்தில் ஒரு சில... Read more »

பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஒழிப்பதற்காக பொலிஸ்மா அதிபரின் முழுமையான மேற்பார்வையின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட குழு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் ஆலோசனைக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ளது.... Read more »

இலங்கைக்கான உணவு ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ள இந்தியா

இலங்கைக்கான உணவு ஆதரவை மீண்டும் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தியா இலங்கை, மியன்மார் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன் கோதுமை, அரிசி, பருப்பு வகைகள் மற்றும் உணவு உதவிகளை வழங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மை நிலைமை அச்சுறுத்தலாக... Read more »

மத்தள சர்வதேச விமான நிலையத்தால் பல்லாயிரம் கோடி நட்டம்!

கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் (2007 – 2022) மத்தள சர்வதேச விமான நிலையத்தின் மொத்த நட்டம் 4,281 கோடி ரூபா என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு 2022 ஆம் ஆண்டு... Read more »

10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞன்

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த 28 வயதான லஸ்டின் இமானுவேல் என்ற இளைஞன் 10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமண விழாவை கடந்த ஜூலை 31ம் திகதியன்று லஸ்டின் கடற்கரையில் கொண்டாடினார். இது தொடர்பான காணொளியை சமூக... Read more »