நீண்ட விடுமுறை காரணமாக வெளியிடங்களுக்கு பயணிப்போருக்கு எச்சரிக்கை விடுப்பு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு நீண்ட விடுமுறை காரணமாக வெளி இடங்களுக்கு பயணிப்போர் அபாயகரமானதும் முன்னறியாத இடங்களிலும் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக பல நீர் நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாலும், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை,... Read more »

உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கலாம்!

எதிர்வரும் நாட்களில் ப்ரைட் ரைஸ், கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பண்டங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தற்போதைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கருத்திற்கொண்டு அடுத்த... Read more »
Ad Widget

மாத்தறை சிறைச்சாலையில் நோய் தொற்று!

மாத்தறை சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டுள்ள 08 கைதிகள் நோய்த் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய சிறைச்சாலை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின்... Read more »

இன்றைய வானிலை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழையும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவு மழையும் பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்... Read more »

ரணிலின் திட்டமிட்ட புறக்கணிப்பே: கஜேந்திரகுமார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழ் மக்களையும் ஏமாற்றி தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து தன்னுடைய அடுத்த தேர்தலின் வெற்றியை நோக்கியாக மட்டும் கொண்டுசெல்லும் இந்த பாதையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்காகவே எங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என தமிழ் தேசிய... Read more »

விமான நிலையத்தில் பிரித்தானிய பிரஜை கைது: ஆயுதங்கள் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் துப்பாக்கி, ‘ராம்போ’ கத்தி, 10 தோட்டாக்கள் ஆகியவை... Read more »

வாடகைக்கு வீடு எடுத்து போதைபொருளை தொழிலாக முன்னெடுத்த பல்கலை மாணவன்

பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் நேற்று (22) பாரியளவிலான ஹசீஸ் போதைப் பொருட்களை பொதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் முருதலாவ பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து இது தொடர்பான... Read more »

புலிகள் ரணிலை நம்ப வேண்டாம் என்றது நிரூபனமாகியுள்ளது: கஜேந்திரகுமார்

2005ஆம் ஆண்டிலேயே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். அப்போது இது குறித்து பலரும் குழம்பினர். ஆனால் அன்று தீர்க்கதரிசனமாக புலிகள் தெரிவித்ததை இன்று ரணில் விக்கிரமசிங்க அவருடைய செயற்பாடுகளால் நிரூபித்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-விருச்சிகம்

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி ) மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற... Read more »

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-துலாம்

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி ) மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற... Read more »