பிரதி அமைச்சர் மஞ்சுள காரைதீவு பிரதேசத்தை மறந்துவிட்டார்..!
இவ்வாறு காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் கேள்வி எழுப்பினார்.
காரைதீவு பிரதேச சபையின் புத்தாண்டின் முதல் அமர்வும் ஏழாவது அமர்வும் நேற்று (13.01.2026) செவ்வாய்க்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

