மறுபடியும் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக பாலம்..!
கண்டியில் கடந்த 27 ம் திகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை தற்காலிகமாக ஊர் மக்கள் அமைத்த நிலையில் நேற்றிரவு (17.12.2025) அந்த பாலமும் அடித்துச் செல்லப்பட்டது
கண்டி – மடுல்கலை – நெல்லிமலை அரசாங்கப் பிரிவில் ஊர் மக்களால் போக்குவரத்துக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் பெய்த அடை மழையால் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது.

